Posts

Showing posts from December, 2022

2022ஆம் ஆண்டு விருது பெற்றவர்கள்... ஓர் பார்வை...!!

 மு. சிவக்குமார், ப.ஆ TAMS TPT 2022ஆம் ஆண்டு விருது பெற்றவர்கள்... ஓர் பார்வை...!! ஜனவரி : வெள்ளத்தால் சேதமடையாத வீட்டை வடிவமைத்த விருதுநகரை சேர்ந்த 8 வயது சிறுமி விசாலினிக்கு பிரதமர் மோடி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்கினார். பிப்ரவரி : 94வது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஆவணப்படமான ரைட்டிங் வித் ஃபயர் முதன்முறையாக தேர்வாகி உள்ளது. மார்ச் : 2022ஆம் ஆண்டு ஸ்போர்ட் ஸ்டார் ஏசஸ் விருது வழங்கும் விழாவில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (ஆண்) என்ற விருதினைப் பெற்றார். தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மறைந்த இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. ஏப்ரல் : புதுவை பல்கலைக்கழகத்துக்கு மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கி மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான, சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மே : தமிழ் தி

2017-18,2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டது தனியாக பணிவரன்முறை தேவையில்லை. என்பதற்கான. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள்...

Image
 Siva Tam's Tpt.     2017-18 , 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டது இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல் , விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Direct PG) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள்... 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://drive.google.com/file/d/15awgqYbU6PRn9cXVLumsVLW1WR8kc80G/view?usp=drivesdk

Tams மாநில தலைவர் மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை ஆணையர் அவர்களை* சந்தித்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து விரிவாக எடுத்துரைத்தார் இதன் விவரம் இங்கே கிளிக் செய்யவும்

 Siva Tam's Tpt.    💥💥💥💥💥💥💥💥💥💥 *இன்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை ஆணையர் அவர்களை* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥  *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் மதிப்பிற்குரிய திரு.கு. தியாகராஜன்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥  *அவர்கள் சந்தித்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து விரிவாக எடுத்துரைத்தார்....*  🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 குறிப்பாக, 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸  *பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் சார்ந்து,*  🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸  *171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் குறித்து,*  🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸  *2004 - 2006 ஆம் ஆண்டு விடுபட்ட பணி காலம் குறித்து*  💥💥💥💥💥💥💥💥💥💥  *ஊக்க ஊதியம் சார்ந்து,*  💥💥💥💥💥💥💥💥💥💥  *கோரிக்கைகளின்  விரிவுரைகளுக்கிடையே மருத்துவர்களும்  ஆசிரியர்களும் தாங்கள் சார்ந்த துறையில் தங்களின் நிபுணத்துவத்தை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொள்ள  உயர்கல்வி பயில்வது அவசியமாகும்*  இது போன்று 💥💥💥💥💥💥💥💥💥💥  *தொடர்ச்சியாக உயர் கல்வி பயில முறையாக துற

ஆசிரியர்கள் தங்கள் பணிப்பதிவேட்டை SR பெற்று பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம். ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

Image
 மு.சிவக்குமார் ப.ஆ ஆசிரியர்கள் தங்கள் பணிப்பதிவேட்டை SR பெற்று பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம். ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் *நம் பணிப்பதிவேட்டில்  பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளனவா  என்பதை உறுதி செய்து அதை Xerox எடுத்து வைத்துக் கொள்ளவும்.* 💐பெயர்  💐புகைப்படம் 💐முகவரி 💐அங்க அடையாளங்கள் 💐இனம் 💐பிறந்த தேதி 💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண்.  💐X std mark entry 💐X std genuineness entry 💐XII std mark entry 💐XII std genuineness entry 💐DTEd mark entry  💐DTEd genuineness entry 💐UG படிப்பு முன் அனுமதி 💐UG provisional entry 💐UG convocation entry 💐UG genuineness entry 💐BEd படிப்பிற்கு முன் அனுமதி entry 💐BEd கற்பித்தல் பயிற்சி entry 💐BEd provisional entry 💐BEd convocation entry 💐BEd genuineness entry 💐PG & MPHIL படிப்பிற்கு முன் அனுமதி 💐PG provisional entry 💐PG convocation entry 💐PG genuineness entry 💐Appointment ஊதிய நிர்ணயம். 💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம். 💐 SPF ENTRY 💐 FBF entry 💐 பணிவரன்முறை; (ஒவ்வொரு பதவிக்கும் தனித

மாநில அளவில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு, Tams ன் சார்பில் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!*

Image
 Siva Tam's Tpt.    Tams ன் சார்பில் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!* கலைத்திருவிழாவில்  மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் கலந்துகொள்ளும் அனைத்து வகை மாணவர்களுக்கு மாநில மற்றும் திருப்பத்தூர் மாவட்ட TAMS ன் சார்பில் வாழ்த்துகள். அனைத்து மாவட்டத்தில் 30-11-22 - 02-12-22 வரை நடைபெற்ற கலைத் திருவிழாவில் *ஒன்றிய அளவில்* போட்டிகள் நடைபெற்றது. ஒன்றிய அளவில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக, கடந்த  07-12-2022 (6-8 மாணவர்கள்) & 08-12-2022 (9-10 மாணவர்கள்) மற்றும் 09-12-2022 (11,12 மாணவர்கள்) ல் *மாவட்ட அளவில்* நடைபெற்ற *கலைத்திருவிழா* போட்டியில் *மாவட்ட  அளவில் முதல் இடம் வெற்றி பெற்று* மாநில அளவில் கலந்துகொள்ளும், அனைத்து மாவட்டத்தின் மாணவர்கள் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின்  மாணவர்கள் *அனைத்துவகை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு*  எமது *மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன்* அவர்கள் உள்ளிட்ட மாநில மற்றும் திருப்புத்தூர் *ஒன்றிய, மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க* அமைப்பின் சார்பிலும், அனைத்து *ஆசிரியர்களின்* சார்பிலும் *மனமார்ந்த வாழ்த்துகளை* தெரிவித்துக் கொள்கிறோம். ம

@ பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்! @

Image
 Siva Tam's Tpt.     @ பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்!@

தொழில் தொடங்க 10 லட்சம் வரை அரசின் மானியம்

மு. சிவக்குமார், ப.ஆ, TAMS TPT தொழில் தொடங்க 10 லட்சம் வரை அரசின் மானியம் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன என்று சென்ன மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் 60% நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலா் மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச் செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் தயாரித்தல், சாம்பார் பொடி, இட்லி பொடி, மசாலா பொருட்கள் தயாரித்தல், பால் பதப்படுத்துதல், தயிர், நெய், பனீா் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரித்தல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில்

01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.*

Image
 Siva Tam's Tpt.     New TNSED Attendance App: 01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும்  ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.* இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும். ஏற்கனவே உள்ள Old TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (log out) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31, 2022 முதல் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும். Google play store-ல் கீழ்க்கண்ட இணைப்பினை (link) பயன்படுத்தி வருகைப் பதிவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.   https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis பள்ளி/ஆசிரியர்களின் பழைய Username/password பயன்படுத்தி உள்நுழைவு (log in) செய்துகொள்ள வேண்டும். உள் நுழைவுக்குப்பின் (log in) working status - Fully working என முன் இருப்புதகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளுர் விடுமுறை அல்லது அரை நாள் வேலை ந

ஆந்திராவின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை' - ஆந்திரா மாநிலம்.

Image
 Siva Tam's Tpt.        ஆந்திராவின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை' - ஆந்திரா மாநிலம். ஆந்திராவின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல், இரண்டு செமஸ்டர் தேர்வு முறை நடைமுறைக்கு வரும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, டிசம்பர் 17, சனிக்கிழமையன்று அம்மாநில அரசு உத்தரவை வெளியிட்டது. அதில், ஆந்திராவின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை நடைமுறைக்கு வரும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024 - 25 -களில் இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை நடைமுறைக்கு வரும். தேர்வு ஆந்திராவின் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் 2022-23 -ம் ஆண்டு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்து வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் இரண்டு செமஸ்டர் தேர்வு முறை குறித்த நடவடிக்க

கலைத் திருவிழாவில் கவிதை எழுதுதல் உள்ளிட்ட ஒரு சில போட்டிகளில் பள்ளி அளவில், ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள முடியாத சூழலை மாற்றி கலந்துகொள்ள வழிவகுத்தார் Tams மாநில தலைவர்.

Image
 Siva Tam's Tpt.    கலைத் திருவிழாவில் கவிதை எழுதுதல் உள்ளிட்ட ஒரு சில போட்டிகளில் பள்ளி அளவில், ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில்  முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள முடியாத சூழலை மாற்றி கலந்துகொள்ள வழிவகுத்தார் Tams மாநில தலைவர். *நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலைத் திருவிழாவில் கவிதை எழுதுதல் உள்ளிட்ட ஒரு சில போட்டிகளில் பள்ளி அளவில், ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில்  முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதை*   *(இப்போட்டிகள் மாநில கலைத் திருவிழா போட்டி பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது)*   *நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் மதிப்பிற்குரிய திரு கு.தியாகராஜன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில தலைவர் உடனடியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் மதிப்புமிகு. திரு.V. இராமேஸ்வர முருகன்  அவர்களை தொடர்பு கொண்டு  வெற்றி பெற்ற மாணவர்கள் மீதும், குறிப்பிட்ட சில போட்டிகள் மீதும்  காட்டப்பட

இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்து *பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள்.*

Image
 Siva Tam's Tpt.    இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்து *பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள்.* *2023 ஜனவரி 2,3,4 தேதிகளில் "எண்ணும் எழுத்தும்"  நடைபெறுவதால். 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.* *⛓️ 02.01.2023 முதல் 4,5 வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி செல்லவேண்டும்.* *⛓️ 24.12.2022 முதல் 01.01.2023 வரை பள்ளிகளுக்கு  விடுமுறை.* *⛓️ 24.12.2022 முதல் 04.01.2023 வரை 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை.* இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்து *பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள்.* 👇👇👇👇 https://drive.google.com/file/d/1HAfU_81_Bk8JMia04Iehoi8g6yCsEQDe/view?usp=drivesdk

2022-23 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான "தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு" அறிவிப்பு வெளியானது

Image
 Siva Tam's Tpt.    _*NMMS தேர்வு அறிவிப்பு - தேர்வு நாள்: 25.02.2023 - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!!*_ 8 வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு அறிவிப்பு வெளியானது 👉 2022-23 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான "தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு" அறிவிப்பு வெளியானது 👉தேர்வானது 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது 👉இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் கீழ்கண்ட இணையத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டிய கடைசி நாள் 24.01.2023 👉தேர்வுக் கட்டணத்தொகை 50 ருபாய் 👉வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் 👉மேலும் விவரம் அறிய அரசுத் தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 👇👇 https://drive.google.com/file/d/1ERwSJiCdImy765iP-AaZyZ2k__oHGCcn/view?usp=share_link

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருப்பதை மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக சிறப்பு வகுப்பு எடுக்ககூடாது என இணை இயக்குனர் தகவல்.

Image
 Siva Tam's Tpt.    *விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு  எடுக்க பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருப்பதை மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின்  கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில்*  *மாநில தலைவர் விரைவாகவும் துரிதமாகவும் செயல்பட்டு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அவர்களை சந்திக்க முயற்சித்தார் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் வெளியூர் சென்றிருப்பதால் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ( பணியாளர் தொகுதி ) அவர்களை இப்பொருள் சார்ந்து சுமார் 30 நிமிடம் விரிவாக விவாதித்து  கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டிற்கு பிறகு  இரண்டு முழு பருவங்கள் முடித்த மாணவர்களுக்கு தற்போது தான் அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விடுமுறை நாட்களில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க வாய்மொழி உத்தரவு வழங்கியிருப்பது மாணவர்களை மேலும் உளவியல் சார்ந்து பெரும் நெருக்கடியை ஏற்படுத்

உங்கள் EB எண் ஆதார் எண்ணூடன் இனைப்பதை வீட்டில் இருந்தே EB அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க முடியும்.*

Image
 Siva Tam's Tpt.    *வீட்டில் இருந்தே EB அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க முடியும்.* தமிழ்நாட்டில் EB சர்வீஸ் எண்ணுடன் ஆதார் அட்டையை எண்ணை இணைக்க வேண்டும் எனில்,EB SERVICE NUMBER,Cell Number மற்றும் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும்  OTP ஐ உள்ளீடு செய்து எளிமையாக இணைக்க முடியும். https://adhar.tnebltd.org/Aadhaar/adhaentry.xhtml

மாநில தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக மாநில தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது

Image
 Siva Tam's Tpt.    நேற்று..  மாநில தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு அரசு நிதி உதவி பெறும்  பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக அவர்களுக்கு உதவிட வேண்டி என்னை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது... அவர்கள் சார்ந்து நமது நிலைப்பாட்டை நீண்ட நேரம் எடுத்துரைத்தோம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1700 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்றும் துணைநிற்கும் என்ற உறுதியையும், ஏற்கனவே இதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்பதையும் குறிப்பாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் பலமுறை இதுசார்ந்து பேசி வருகிறோம் என்ற செய்தியும் அவர்களிடம் எடுத்துரைத்தோம். விரைவில் மாண்புமிகு பள்ளிகளின் துறை அமைச்சர் அவர்கள் தாயகம் திரும்பியவுடன் விரைவில் இது குறித்து மேலும் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் எடுத்துக் கூறியுள்ளோம். நிச்சயம் இவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்றென்றும் துணை நிற்கும் நன்றி

EMIS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அனைத்து வினாத்தாள்களும் ஒரே கோப்பு

Image
 Siva Tam's Tpt.    EMIS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அனைத்து வினாத்தாள்களும் ஒரே கோப் பாகம் -T/M- 4வது வகுப்பு பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் https://drive.google.com/file/d/1dqQpLQa_9WXgIS4zqnv8UNWSCOrw3tQf/view?usp=drivesdk T/M -5th std ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் https://drive.google.com/file/d/1drcPpGFRPotJqrzQB1MpahM3XofYExXl/view?usp=drivesdk

வகுப்பு அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க உதவும் கணிதம் மாதிரி வினாத்தள்கள்*

Image
 மு.சிவக்குமார், ப.ஆ, மாவட்ட அமை செயலாளர். 6,7,8 வகுப்பு அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க உதவும் மாதிரி வினாத்தள்கள்* *🔷6ஆம் வகுப்பு கணிதம்* 🥁 கிளிக் இங்கே https://drive.google.com/file/d/1nrWhZFBlGN87PdmW3DIu5F8QwZBnDJlp/view?usp=share_link *🔷7ஆம் வகுப்பு கணிதம்* 🥁கிளிக் இங்கே https://drive.google.com/file/d/1BMoDE2EBaqxsdjnoiS2m7LQMDm1c3sE-/view?usp=share_link *🔷8ஆம் வகுப்பு கணிதம்* 🥁.கிளிக் இங்கே  https://drive.google.com/file/d/1cF2afiK4iVr7Ss0eIm_DmgSdNmLAl1cM/view?usp=share_link   *🔷9ஆம் வகுப்பு கணிதம்* 🥁. https://drive.google.com/file/d/1eLNM1gQGNcXTkzMmHtZibahvBCipqgQF/view?usp=share_link *🔷10ஆம் வகுப்பு கணிதம்* 🥁 https://drive.google.com/file/d/1dYgEgCepp2Df0rUBcy18eOJq4k6TXBnm/view?usp=share_link *🔷11ஆம் வகுப்பு கணிதம்* 🥁 https://drive.google.com/file/d/1sGpmDsVOnCReYkhT_kNiEnwUp6FnLKxV/view?usp=share_link *🔷12ஆம் வகுப்பு கணிதம்* 🥁 https://drive.google.com/file/d/13842ftQTm9Q6ElWcgV5IsBAheL0z7lwO/view?usp=share_link   அனைவருக்கும் வாழ

🔥ஆசிரியர்களின் வருகை காலை மற்றும் மதியம் *புதிய TNSED வருகைப் பயன்பாடு*

Image
 மு சிவக்குமார், ப.ஆ, மாவட்ட செயலாளர் 🔥 *புதிய TNSED வருகைப் பயன்பாடு* 🎯 *தலைமை ஆசிரியர்களின் வருகையினை காலை மற்றும் மதியத்தில் இருவேளைகளிலும் பதிவு செய்யும் வழிமுறை* 👉 *மேலும் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர் வருகை பதிவு செய்தால் மட்டுமே வருகையை பதிவு செய்ய முடியும்* 🌟 *வகுப்பாசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர் வருகையை பதிவு செய்யும் வழிமுறை.* முழுமையான விளக்கம் பார்த்து பகிரவும் 👇👇👇 https://youtu.be/7ANgBnpaVME   லிங்க் இங்கே https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis

17-12-22 ல் பத்தாண்டுகள் பணியை நிறைவு* செய்யும் அனைத்து ஆசிரியபெருமக்களுக்கு TAMS சார்பில் வாழ்த்துக்கள்.

Image
மு. சிவக்குமார், ப.ஆ, மாவட்ட அமை செயலர். 17-12-22 ல் பத்தாண்டுகள் பணியை நிறைவு* செய்யும் அனைத்து ஆசிரியபெருமக்களுக்கு TAMS சார்பில் வாழ்த்துக்கள். *தியாக அற்பணிப்போடு" ஆசிரியர் பணியில், * 17.12.2012 இல்* ஆசிரியராக பணியேற்று  இன்றுடன் *பத்தாண்டுகள் பணியை நிறைவு* செய்யும் அனைத்து ஆசிரியபெருமக்களுக்கு *நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை* திருப்பத்தூர் *ஒன்றிய,மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். அவரவர் *பணி சிறக்க* வாழ்த்துகள். வாழ்த்துகளுடன் *TAMS திருப்பத்தூர்.* *மு.சிவக்குமார், ப.ஆ* மாவட்ட (அமை) செயலாளர்.

நமது பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டுப் பொருள் ( Sports Equpement) விவரங்கள் TNSED ஆப்-யில் பதிவு செய்தல்

Image
 மு.சிவக்குமார், ப.ஆ மாவட்ட (அமை) செயலாளர்.  🏏நமது பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டுப் பொருள் ( Sports Equpement) விவரங்கள் TNSED ஆப்-யில் பதிவு செய்தல். ⛹️‍♂️வழங்கிய விளையாட்டு பொருள் சேதம்-ஆக இருந்தால் திரும்புவதற்கான வழிமுறை. ⚽தவறாக பதிவு செய்த விவரங்களை மீண்டும் திருத்தம் செய்வதற்கான வழிமுறை... *மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும் * https://youtu.be/PaYPXWlFxXY

கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அனைத்து வகை மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட TAMS ன் சார்பில் வாழ்த்துக்கள்.

Image
 சிவக்குமார், மா.அ.செ, Tam's *Tams ன் சார்பில் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!* கலைத்திருவிழாவில்  மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அனைத்து வகை மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட TAMS ன் சார்பில் வாழ்த்துக்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில், 30-11-22 - 02-12-22 வரை நடைபெற்ற கலைத் திருவிழாவில் *ஒன்றிய அளவில்* போட்டிகள் நடைபெற்றது. ஒன்றிய அளவில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக, கடந்த  07-12-2022 (6-8 மாணவர்கள்) & 08-12-2022 (9-10 மாணவர்கள்) மற்றும் 09-12-2022 (11,12 மாணவர்கள்) ல் *மாவட்ட அளவில்* நடைபெற்ற *கலைத்திருவிழா* போட்டியில் *மாவட்ட  அளவில் முதல் மற்றும் இரண்டாம்* *மூன்றாம்* இடம் வெற்றி பெற்ற*  திருப்பத்தூர் மாவட்டத்தின் *திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் அகிய அனைத்து ஒன்றியத்தின் *அனைத்துவகை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு*  எமது *மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன்* அவர்கள் உள்ளிட்ட திருப்புத்தூர் *ஒன்றிய, மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க* அமைப்பின் சார்பிலும், அனைத்து *ஆசிரியர்களின்* சார்பிலும் *மனமார்ந்த வாழ்த்துகளை* தெரிவித்துக் கொள்கிற

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) - அறிவுரைகள் மற்றும் உழைப்பூதிய விவரம் வெளியீடு!

Image
 மு. சிவக்குமார், ப.ஆ, மாவட்ட அமை செயலர். தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) - அறிவுரைகள் மற்றும் உழைப்பூதிய விவரம் வெளியீடு! தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 17.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ( இணைப்பு பள்ளிகளுடன் ) ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://drive.google.com/file/d/1ighPYl7Ww6n1IY4qq4L1qcyo5ieUnPUu/view?usp=drivesdk

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - செயல்முறைகள்

Image
 Siva Tam's Tpt.      _*பள்ளிக் கல்வித் துறையில் இருந்த ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - பள்ளிக் கல்வி ஆணையர், மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!!!*_ பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - பள்ளிக் கல்வி ஆணையர், மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்! ADPC - APO போஸ்ட் ப்ரொசீடிங்ஸ் - இங்கே பதிவிறக்கவும்... https://drive.google.com/file/d/1i9nq7Zv7mLat3F70TjmbzHIiocKcxRXF/view?usp=drivesdk

EMIS இணையதளத்தில் பள்ளி Login மூலம் 4 மற்றும் 5ஆம் வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வு அனைத்துப் பாட வினாத்தாள்களை தரவிறக்கம் (Download) செய்யும் முறை

Image
 Siva Tam's Tpt.     EMIS இணையதளத்தில் பள்ளி Login மூலம் 4 மற்றும் 5ஆம் வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வு அனைத்துப் பாட வினாத்தாள்களை தரவிறக்கம் (Download) செய்யும் முறை  (Procedure to download all subject question papers of class 4th and 5th Second Term examination through school login on EMIS website).. Single page... Click Here https://docs.google.com/presentation/d/10YZl_mGu2vDHlvrTBKWy1dsfGsH_BhwM09l9PDpO-MY/edit?usp=drivesdk

TNSED APP NEW UPDATE SPORTS DELIVERY TRACKING MODULE ADDED

Image
 Siva Tam's Tpt.         TNSED APP NEW UPDATE SPORTS DELIVERY TRACKING MODULE ADDED அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வழங்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருட்களின் எண்ணிக்கை மற்றும் உடைந்த பயன்படுத்த முடியாத பொருட்களின் எண்ணிக்கையையும் TNSED MOBILE APP ல் UPDATE செய்யும் வழிமுறை. Click Here https://youtu.be/MX-q7Fa3AO8

வருமான வரி சார்ந்த முழு விளக்கம் - தமிழ் வடிவில் முழு விளக்கம் - 2022 2023- ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...pdf கோப்பு

Image
 Siva Tam's Tpt.      வருமான வரி சார்ந்த முழு விளக்கம் - தமிழ் வடிவில் முழு விளக்கம் - 2022 2023 - ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...pdf கோப்பு 2022- 2023 - ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை... pdf கோப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் https://drive.google.com/file/d/1eRvA09uk4V7znviB19Z8v2EKRBlGJk2O/view?usp=drivesdk

நமது மாநில தலைவர் கு.தியாகராஜன், அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தல்.

Image
மு. சிவக்குமார், TAMS TPT நமது மாநில தலைவர் கு.தியாகராஜன், அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அவர்களை  சந்தித்தல். இன்று 13-12-2022 , TAMS ன் மாநில தலைவர் *பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அவர்களை  சந்தித்து  ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது...* 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

ரத்தம் தேவையா கால் பனுங்க இல்ல ஷேர் பன்னுங்க

 Siva Tam's Tpt.    ரத்தம் தேவையா கால் பனுங்க இல்ல ஷேர் பன்னுங்க  0.sathiya A1+,8608729275 1.Saffi O+ ,9176418321. 2.Mani O+ ,7401535415 3.munishwaran 9940257153 3.Sriram B+ ,8056051072 4.Ramesh B+ , 9884727286 5.Suresh B+,  8148916988 6.Murali  A+. 7299399392 7.PRABHU. O+ 9884641396 8.Vijay. AB-ve. 9790954376 9.Jai. B-    99623610622 10.Raja A1+ 9789865312 11.Perumal O+ 12.KALIDASS A+ 13.9943948951 14.Abbas A1- 9551414146 15.Rajalingam B+ 9626696882 Sundar O+ 9941418736 16.Yuvaraj AB+ 8124291412 17.jagir B+. ,9042670928 18.suresh Kumar O+. 9840939939  19.aravind O+, 9176980878. 20.Manikandan A+ 9566420317. 21.Senthilkumar B+,9962688252. 22.praveen kumar B + 9094314313 23.mohanraj B positive       9444464789 24.manikandan O+        9791097653 25.C.prathap O +ve  9940521093 26.Isaianand o+. 7845548466 27. S THILAK O+ ve , 861810723.    28. Anbumani O+ (9566001676) 29.Syed A+  9551457239 30.M.jagadeesanvb A➕(7845662500) 31.Karthikeyan o+(9884400371) 32.Daniel  B+ (9003148805) 33.Srid

நேரடி வகுப்பு மூலம் பயின்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கொள்கை வகுக்க வேண்டும் எனும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல்.*

Image
 Siva Tam's Tpt.     *B.lit,MA,B.Ed முடித்த பின்னர் BA English முடித்தது English BT பதவி உயர்வுக்கு தகுதி அற்றது என ஆணை வழங்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்  நீதிமன்ற தீர்ப்பு.* *நேரடி வகுப்பு மூலம் பயின்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கொள்கை வகுக்க வேண்டும் எனும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல்.* https://drive.google.com/file/d/1fRPtPiO-TQGuk8pj8rBCZBc1n-Axw_vt/view?usp=drivesdk

TAMS TPT News - SCHOOL MONTHLY REPORT | பள்ளி மாதாந்திர அறிக்கை*

Image
 State Ldr. Mr. K.Thiyagarajan, News: Siva Tam's Tpt.    *SCHOOL MONTHLY REPORT | பள்ளி மாதாந்திர அறிக்கை* 🪷 TAMS ன் *EMIS NEW UPDATE* 🌻 EMIS வலைதளத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள MR குறித்து *7 தலைப்புகளில்* இடம் பெற்றுள்ள விவரங்களை UPDATE செய்வதற்கான வழிமுறை https://youtu.be/drtNnURJkvQ

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Image
 Siva Tam's Tpt.  மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பார்வை 1 இல் கண்டுள்ள அரசாணையில் வழங்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை மேற்கொள்ளமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DEE - Duties and Responsiblities of DEO and BEO.pdf - Download here https://drive.google.com/file/d/1Qr5QEd-c_aUbMhxboJsnjxtsG-ue_Pcp/view?usp=drivesdk

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு, நமது மாத சம்பளத்தில் ரூ 300 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது.

Image
 Siva Tam's Tpt.      அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு, நமது மாத சம்பளத்தில் ரூ 300 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...  பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு.... நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்... 1. Ariyalur # The District Collector Offic

இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழங்குதல் அரசாணை வெளியீடு

 Siva Tam's Tpt.    இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழங்குதல் அரசாணை வெளியீடு G.O- 213 - நாள் - 02.12.2022 - 👇👇👇👇👇👇👇👇 https://drive.google.com/file/d/1PIXaRfLcTTMgDoZEPchfc8ypD0WNhxqN/view?usp=drivesdk Siva Tam's Tpt

ஆசிரியர்கள் தேர்வு நிலை/ சிறப்பு நிலை பெற உண்மை தன்மை தேவையில்லை. முகாம்களை நடத்தி உடனடியாக வழங்க தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவு.

Image
 Siva Tam's Tpt.    ஆசிரியர்கள் தேர்வு நிலை/ சிறப்பு நிலை பெற உண்மை தன்மை தேவையில்லை. முகாம்களை நடத்தி உடனடியாக வழங்க தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவு.

கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களிக்கு, Tams ன் சார்பில் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!*

Image
 சிவா தமின் Tpt.      *Tams ன் சார்பில் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!* திருப்பத்தூர் மாவட்டத்தில், 30-11-22 - 02-12-22 வரை நடைபெற்ற கலைத் திருவிழாவில் *ஒன்றிய அளவில்* போட்டிகள் நடைபெற்றது. தொடர்ச்சியாக, இன்று 07-12-2022 (6-8 மாணவர்கள்) & 08-12-2022 (9-10 மாணவர்கள்) மற்றும் 09-12-2022 (11,12 மாணவர்கள்) ல் *மாவட்ட அளவில்* நடைபெறும் *கலைத்திருவிழா* போட்டியில் *ஒன்றிய *மாவட்ட அளவிளான* போட்டியில் *கலந்துகொள்ளும்*,* திருப்பத்தூர் மாவட்டத்தின் *திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் அகிய அனைத்து ஒன்றியத்தின் *அனைத்துவகை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு* நமது *மாநில தலைவர்* கு.தியாகராஜன், அவர்கள் உள்ளிட்ட திருப்புத்தூர் *ஒன்றிய, மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க* அமைப்பின் சார்பிலும், அனைத்து *ஆசிரியர்களின்* சார்பிலும் *மனமார்ந்த வாழ்த்துகளை* தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இப்போட்டிக்கு தயார் செய்த *அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்* அனைவருக்கும் *பாராட்டுதல்களை* தெரிவித்துக்கொள்கிறோம். வாழ்த்துகளுடன் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

 Siva Tam's Tpt.      நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது

Tams மாநில தலைவர் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஏற்கனவே அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் இருந்ததுபோல 8 ஆசிரியர் பணியிடத்தை மீண்டும் வழங்க வேண்டும் - Tams

Image
 Siva Tam's Tpt.     *நமது மாநில தலைவர் கு.தியாகராஜன், அவர்கள் நேற்றும் 05-12-2022 மீண்டும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல்  ஏற்கனவே அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் இருந்ததுபோல  8  ஆசிரியர் பணியிடத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.அவரும் நமது கோரிக்கையின் நியாயத்தினை உணர்ந்து மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்த பட்சம் 6 பணியிடங்களை உறுதிப்படுத்துவதாகவும் அடுத்த கட்டமாக 7 பணியிடங்களை உறுதி படுத்துவதாக உறுதி அளித்துள்ளார். இதற்கு முன்னர் நமது மாநில தலைவர் பல நாட்கள் பல மணிநேரம் வாதாடி போராடி இதை பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், மாணவர்கள் நலன் கொண்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உத்தரவை ஆணையரிடம் பெற்ற நமது மாநில தலைவர் அவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம். என்றும் ஆசிரியர் நலனுடன் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர். தகவல். மு.சிவக்குமார்,ப.ஆ மாவட்ட (அமை) செயலாளர்.