மாநில அளவில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு, Tams ன் சார்பில் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!*

 Siva Tam's Tpt.   



Tams ன் சார்பில் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!*

கலைத்திருவிழாவில்  மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் கலந்துகொள்ளும் அனைத்து வகை மாணவர்களுக்கு மாநில மற்றும் திருப்பத்தூர் மாவட்ட TAMS ன் சார்பில் வாழ்த்துகள்.

அனைத்து மாவட்டத்தில் 30-11-22 - 02-12-22 வரை நடைபெற்ற கலைத் திருவிழாவில் *ஒன்றிய அளவில்* போட்டிகள் நடைபெற்றது. ஒன்றிய அளவில் வெற்றி பெற்று,

தொடர்ச்சியாக, கடந்த  07-12-2022 (6-8 மாணவர்கள்) & 08-12-2022 (9-10 மாணவர்கள்) மற்றும் 09-12-2022 (11,12 மாணவர்கள்) ல் *மாவட்ட அளவில்* நடைபெற்ற *கலைத்திருவிழா* போட்டியில் *மாவட்ட  அளவில் முதல் இடம் வெற்றி பெற்று* மாநில அளவில் கலந்துகொள்ளும், அனைத்து மாவட்டத்தின் மாணவர்கள் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின்  மாணவர்கள் *அனைத்துவகை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு* 

எமது *மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன்* அவர்கள்

உள்ளிட்ட மாநில மற்றும் திருப்புத்தூர் *ஒன்றிய, மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க* அமைப்பின் சார்பிலும், அனைத்து *ஆசிரியர்களின்* சார்பிலும் *மனமார்ந்த வாழ்த்துகளை* தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இப்போட்டிக்கு தயார் செய்த *அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்* அனைவருக்கும் *பாராட்டுதல்களை* தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு...

மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்களை அழைத்து செல்லும் ஆசிரியர்களுக்கு உதவிட எமது மாநில தலைவரின் ஆலோசனைப்படி, உதவிட TAMS பொருப்பாளர்கள் தொடர்புக்கு,

*கலைத் திருவிழா*
    (6  -  8 மற்றும் வகுப்பு)

*MADURAI District    Team Members*

Lead By

S.Ramesh /செ.ரமேஷ்
     Mobile : 98423 78731
மாநில அமைப்புச் செயலாளர்

மதுரை மாவட்ட உதவிக்குழு/ தொடர்பாளர்கள்:

Name: T.THASADEEPAN
          த.தசாதிபன்
மாவட்டத் தலைவர்
     Mobile:97875 30777

2.Name:
     J .Gomathi Sankar
     ஜெ.கோமதி சங்கர்
          
Mobile: 9894610738

3. Name:  D. Prem Nevis
       D. பிரேம் நேவிஸ்
                (Melur EDC)
Mobile:9789456784

               🙏🙏🙏

வாழ்த்துகளுடன்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*
திருப்பத்தூர் மாவட்டம்.

உடன் வாழ்த்தும்
*மு.சிவக்குமார், ப.ஆ*
மாவட்ட (அமை) செயலாளர்.
திருப்பத்தூர் மாவட்டம்.


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்