2022-23 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான "தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு" அறிவிப்பு வெளியானது

 Siva Tam's Tpt.   



_*NMMS தேர்வு அறிவிப்பு - தேர்வு நாள்: 25.02.2023 - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!!*_

8 வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு அறிவிப்பு வெளியானது

👉2022-23 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான "தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு" அறிவிப்பு வெளியானது

👉தேர்வானது 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது

👉இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் கீழ்கண்ட இணையத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டிய கடைசி நாள் 24.01.2023

👉தேர்வுக் கட்டணத்தொகை 50 ருபாய்

👉வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறும்

👉மேலும் விவரம் அறிய

அரசுத் தேர்வுகள் இயக்குனர்

செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய

கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

👇👇

https://drive.google.com/file/d/1ERwSJiCdImy765iP-AaZyZ2k__oHGCcn/view?usp=share_link


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்