Tams மாநில தலைவர் மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை ஆணையர் அவர்களை* சந்தித்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து விரிவாக எடுத்துரைத்தார் இதன் விவரம் இங்கே கிளிக் செய்யவும்

 Siva Tam's Tpt.   


💥💥💥💥💥💥💥💥💥💥

*இன்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை ஆணையர் அவர்களை*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் மதிப்பிற்குரிய திரு.கு. தியாகராஜன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 *அவர்கள் சந்தித்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து விரிவாக எடுத்துரைத்தார்....* 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

குறிப்பாக,

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் சார்ந்து,* 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் குறித்து,* 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *2004 - 2006 ஆம் ஆண்டு விடுபட்ட பணி காலம் குறித்து* 

💥💥💥💥💥💥💥💥💥💥

 *ஊக்க ஊதியம் சார்ந்து,* 

💥💥💥💥💥💥💥💥💥💥 

*கோரிக்கைகளின்  விரிவுரைகளுக்கிடையே மருத்துவர்களும்  ஆசிரியர்களும் தாங்கள் சார்ந்த துறையில் தங்களின் நிபுணத்துவத்தை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொள்ள  உயர்கல்வி பயில்வது அவசியமாகும்* 

இது போன்று

💥💥💥💥💥💥💥💥💥💥

 *தொடர்ச்சியாக உயர் கல்வி பயில முறையாக துறை முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உயர்கல்வி பயில்வதற்கு பெரும் தடைக்கல்லாகவும் முட்டுகட்டையாகவும் இருப்பதினால்  ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களின் துறை சார்ந்த நிபுணத்துவத்தை மேம்படுத்திக் கொள்ள எவ்வித கட்டுப்பாடும் தடையும் இல்லாமல் அனுமதி பெறாமலும் உயர் கல்வி மேற்கொள்ளலாம் என்ற நிலையை கருத்தில் கொண்டு*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *பள்ளிக்கல்வித்துறையிலும் தொடக்க கல்வித் துறையிலும் சுமார் 5000 ஆசிரியர்கள் துறை முன் அனுமதி பெறாமல் பல்வேறு பாடங்களில் உயர் கல்வியை முடித்துள்ளனர்  அவர்களுக்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும்  என கேட்டுக் கொள்ளப்பட்டது*

👍👍👍👍👍👍👍👍👍👍

 *ஆணையர் அவர்களும் எவ்வித அனுமதியும் பெறாமல் உயர் கல்வி பயின்றிருந்தாலும் கூட சார்ந்த ஆசிரியர்களின்  பணிப்பதிவேட்டில் உயர்கல்வி பயின்ற விவரத்தை  பதிவு செய்ய உத்தரவிடுகிறேன் என்று உறுதி அளித்துள்ளர்* 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 *நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் போடப்பட்ட இக்கோரிக்கையை ஆசிரியர்கள் நலன் சார்ந்தும் உயர் கல்வியின் அவசியத்தையும் ஆணையரிடம் விரிவாக எடுத்துரைத்து ஆணையரின் உத்திரவாதத்தை  பெற்று இமாலய சாதனை புரிந்த*

👏👏👏👏👏👏👏👏👏👏

 *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் மரியாதைக்குரிய திரு.கு.தியாகராஜன் அவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களின் சார்பாக கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்* 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்