கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அனைத்து வகை மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட TAMS ன் சார்பில் வாழ்த்துக்கள்.

 சிவக்குமார், மா.அ.செ, Tam's



*Tams ன் சார்பில் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!*

கலைத்திருவிழாவில்  மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அனைத்து வகை மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட TAMS ன் சார்பில் வாழ்த்துக்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், 30-11-22 - 02-12-22 வரை நடைபெற்ற கலைத் திருவிழாவில் *ஒன்றிய அளவில்* போட்டிகள் நடைபெற்றது. ஒன்றிய அளவில் வெற்றி பெற்று,

தொடர்ச்சியாக, கடந்த  07-12-2022 (6-8 மாணவர்கள்) & 08-12-2022 (9-10 மாணவர்கள்) மற்றும் 09-12-2022 (11,12 மாணவர்கள்) ல் *மாவட்ட அளவில்* நடைபெற்ற *கலைத்திருவிழா* போட்டியில் *மாவட்ட  அளவில் முதல் மற்றும் இரண்டாம்* *மூன்றாம்* இடம் வெற்றி பெற்ற*  திருப்பத்தூர் மாவட்டத்தின் *திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் அகிய அனைத்து ஒன்றியத்தின் *அனைத்துவகை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு*  எமது *மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன்* அவர்கள் உள்ளிட்ட திருப்புத்தூர் *ஒன்றிய, மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க* அமைப்பின் சார்பிலும், அனைத்து *ஆசிரியர்களின்* சார்பிலும் *மனமார்ந்த வாழ்த்துகளை* தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இப்போட்டிக்கு தயார் செய்த *அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்* அனைவருக்கும் *பாராட்டுதல்களை* தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்த்துகளுடன்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*
திருப்பத்தூர் மாவட்டம்.

உடன் வாழ்த்தும்
*மு.சிவக்குமார், ப.ஆ*
மாவட்ட (அமை) செயலாளர்.
திருப்பத்தூர் மாவட்டம்.


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்