இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்து *பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள்.*

 Siva Tam's Tpt.   



இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்து
*பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள்.*

*2023 ஜனவரி 2,3,4 தேதிகளில் "எண்ணும் எழுத்தும்"  நடைபெறுவதால். 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.*

*⛓️02.01.2023 முதல் 4,5 வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி செல்லவேண்டும்.*

*⛓️24.12.2022 முதல் 01.01.2023 வரை பள்ளிகளுக்கு  விடுமுறை.*

*⛓️24.12.2022 முதல் 04.01.2023 வரை 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை.*

இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்து
*பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள்.*

👇👇👇👇
https://drive.google.com/file/d/1HAfU_81_Bk8JMia04Iehoi8g6yCsEQDe/view?usp=drivesdk


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்