Posts

Showing posts from November, 2022

2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பெயர் பட்டியல் வெளியீடு மாவட்ட வாரியாக பள்ளிகள் தேர்வு - அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் விழா

Image
மு. சிவக்குமார் ப.ஆ, TAMS TPT 2020-21 ன் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளிகள் - திருப்பத்தூர் மாவட்டம். நமது இயக்க மாநில தலைவர் கு.தியாகராஜன், அவர்கள்  வாழ்த்துகளோடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளாக மாதனூர் ஒன்றியத்தில் @ *ஊ.ஒ.துவக்க பள்ளி, மனையாரக்குப்பம்* ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் @ ஊ.ஒ.துவக்க பள்ளி, சின்னூர்* தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆலங்காயம் ஒன்றியத்தில் @ ஊ.ஒ.துவக்க பள்ளி, நரசிங்கபுரம்* என நமது மாவட்டத்தில் 2020-21 ம் ஆண்டின் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்வான அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்  திருப்பத்தூர் ஒன்றிய, மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்சார்பிலும், மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம். வாழ்த்துகளுடன் *மு.சிவக்குமார், ப.ஆ* மாவட்ட (அமை) செயலாளர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர் மாவட்டம். 2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பெயர் பட்டியல் வெளியீடு மாவட்ட வாரியாக

2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள்... தேர்வுக்குத் தயாராக எளிய வழிமுறை இதோ..!

Image
 Siva Tam's Tpt.    2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள்... தேர்வுக்குத் தயாராக எளிய வழிமுறை இதோ..! Village Assistant Exam Preparation : கிராம உதவியாளர் பணி தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. தேர்வுக்கு தயாராக எளிமையான முறையை இந்த பதிவில் காண்போம். தமிழகத்தில் உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி தேர்வர்கள் விறுவிறு என்று தகுதித் தேர்வுக்காகத் தாயாராகி கொண்டியிருக்கிறார்கள். வரும் டிசம்பர் 4 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கான தேர்வுக்கு எளிமையாகத் தயார் ஆவது எப்படி மற்றும் கிராம உதவியாளராக ஒருவருக்கு இருக்கும் பணிகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம். இந்த தேர்வு, வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத வைக்கலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும். அதன்பின், நேர்காணல் தேர்வு, மூல சான்றிதழ் ச

SNA ACCOUNT இல் SMC HANDBOOK வழங்கியதற்கான MAKER ID ஐப் பயன்படுத்தி PAYMENT INITIATE செய்வது எவ்வாறு?

Image
 Siva Tam's Tpt.      SNA ACCOUNT இல் SMC HANDBOOK வழங்கியதற்கான MAKER ID ஐப் பயன்படுத்தி PAYMENT INITIATE செய்வது எவ்வாறு? Click Here https://youtu.be/8P7lR0r-qWE

கிரைய_பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..!*

 Siva Tam's Tpt.     *#கிரைய_பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..!* 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். #landrelated 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள்முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவேமுன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும்,தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5.கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரிஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து

டாக்டர் கலைஞர் அவர்களினால் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்ட தேதியான 1.6. 2006 தேதியை நன்றியோடு நினைவு கூறும் வகையில் 162006 ரூபாயை இலங்கை தமிழர் நிவாரண நிதி வழங்கியது Tams 01-06.2006.

Image
 Siva Tam's Tpt.     டைமிங்ல இவர அடிச்சுக்க ஆளே இல்ல முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது  இலங்கை தமிழர்களுக்காக நிவாரண நிதியை வசூலித்தார். பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் அன்று அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கினார்கள் நாங்களும் ஒரு இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். ஆனால் அப்படி வழங்கினால் தனித்துவம் இருக்காது என்பதை கருத்தில் கொண்டு தொகுப்புதியத்தில்  பணியாற்றிக் கொண்டிருந்த எங்களுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களினால் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்ட தேதியான 1.6. 2006 தேதியை நன்றியோடு நினைவு கூறும் வகையில் 162006 ரூபாயை வழங்க முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில் அந்த தொகையை அவரிடம் வழங்கிட தலைமைச் செயலகத்தில் அன்றைய மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுடன் சென்றிருந்தோம். அவரோ சென்றவுடன் முத்தமிழறிஞர் அவர்களிடம் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட சுமார் 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்தை 1.6.2006 தேதியில் தாங்கள் வழங்கினீர்கள் அதை நினைவு கூறும் வகையில்  162006 ரூபாயை இவர்கள் இல

பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பப்படும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

Image
 மு.சிவக்குமார், மாவட்ட (அமை) செயலாளர் பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பப்படும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பப்படும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (ஒழுங்குமுறை / தேர்வு தரம் / சிறப்பு கிரேடு - அனுப்பும் போது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய இணைப்புகள் - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) நடவடிக்கைகள்).. 👇👇👇👇👇👇👇

ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தேங்கும் *ஆசிரியர்களின் பணிகளை* முடிக்க தற்காலிகமாக வேறு அலுவலகத்தில் இருந்து *அலுவலக பணியாளர்களை* நியமிக்க கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கோரிக்கை மனு.

Image
 Siva Tam's Tpt.  *ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலகத்தில்* பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்களின் பணப்பலன் உள்ளிட்ட தேக்கநிலையில் உள்ள பணிகளை முடிக்க தற்காலிகமாக வேறு அலுவலகத்தில்  இருந்து அலுவலக பணியாளர்களை நியமிக்க கோரி *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* சார்பில் *மதிப்புமிகு ( தொடக்க கல்வி ) மாவட்ட கல்வி அலுவரை* சந்தித்து இன்று 28-11-22 மாலை கோரிக்கை வழங்கப்பட்டது. இது குறித்து விரைவில் *இந்த வாரம் இறுதிற்குள் பணியாளர்கள் நியமிக்க வாய்ப்பு* உள்ளது என கூறப்பட்டது. விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾 இந்நிகழ்விற்கு வருகை தந்த ஒன்றிய, மாவட்ட பொருப்பாளர்களுக்கு நன்றி! நன்றி!! 🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾 அன்புடன் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.* திருப்பத்தூர் மாவட்டம். ( *மு.சிவக்குமார், ப.ஆ,* மாவட்ட (அமை) செயலாளர்.)

60544 பணியிடங்கள் காலி -இந்திய தபால்துறையில்-12-ஆம் வகுப்பு போதும் -வாங்க விண்ணப்பிக்கலாம்.

Image
 Siva Tam's Tpt.    60544 பணியிடங்கள் காலி -இந்திய தபால்துறையில்-12-ஆம் வகுப்பு போதும் -வாங்க விண்ணப்பிக்கலாம். தபால்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: இந்திய தபால் அலுவலகம் பணி: தபால்காரர் மற்றும் அஞ்சல் காவலர் மொத்த காலியிடங்கள்: 60544 கல்வித்தகுதி: 12ம் வகுப்பு சம்பளம்: ரூ.21,700 - ரூ.69,100 வயதுவரம்பு: 18 - 27 வயது கூடுதல் விவரங்களுக்கு: https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

Image
 Siva Tam's Tpt.       வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை "வானவில் மன்றம்" தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவை தொடர்ந்து இந்த மன்றம் அனைத்து பள்ளிகளிலும் 28.11.2022 அன்று 2.00 மணி அளவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது அறிவியல் பாடங்கள் எப்போதுமே செய்முறையுடன் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல் ஆகும் மாணவர்களே அறிவியல் கருத்துகளை செய்து பார்த்து கற்றுக்கொள்வது அவர்களின் திறனை மேலும் மெருகேற்றும் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கான செய்முறை வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என தனித்தனியாக வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது கணக்கு பாடத்திலும் தேவைப்படும் வீடியோக்கள் முதற்கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைத்து ஆசிரியர்களும் பாடங்களுக்கு ஏற்

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல்.

Image
 சிவா தமின் Tpt.     முக்கியச் செய்தி போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல்.  சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!  பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்!  நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள். நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,  உங்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கவும். (நில சர்ச்சைகள்) 1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது  *பட்டா* மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018 சென்னை உயர்நீதிமன்றம் - WP No - 24839/2014, dt - 16.7.2018 WP எண் - 491/2012, dt - 4.6.2014 WP எண் - 16294/2012, dt - 4.4.2014 2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், அவரிடமே சொத்தின் உரிமை இருப்பதாகக் கருதப்பட வேண்டும். மற

கலைத் திருவிழா போட்டிகள் 2022-23 - பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடுவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அனைத்துப் போட்டிகளுக்கான மதிப்பீட்டு படிவங்கள்.*

Image
 சிவா தமின் Tpt.     *கலைத் திருவிழா போட்டிகள் 2022-23 - பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடுவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அனைத்துப் போட்டிகளுக்கான மதிப்பீட்டு படிவங்கள்.* https://drive.google.com/file/d/1RqiNKCbsk-LeXAtZeVduWM0CR_8sj8n5/view?usp=drivesdk

DSE பள்ளிக்கல்வித்துறை : வானவில் மன்றம் துவக்குதல், மாவட்டம் வட்டார மற்றும் கள அளவிலான அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள் SPD நடவடிக்கைகள்

 Siva Tam's Tpt.      DSE பள்ளிக்கல்வித்துறை : வானவில் மன்றம் துவக்குதல்,  மாவட்டம் வட்டார மற்றும் கள அளவிலான அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் SPD PROCEEDINGS அனுப்புநர்  மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,  சென்னை 600 006.  பொருள்:  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தமிழ்நாடு . பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர்கள். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்துமாவட்டங்கள். . ந.க.எண்.1560/ அ5/STEM/SS/2022, நாள்: .11.2022 தமிழ்நாடு  பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.  READ THIS ALSO : கற்றல் விளைவுகள் (Learning Outcome)– ஒரு பார்வை அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM (Science Technology Engineering and Mathematics) திட்டம், அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல

கலைத் திருவிழா போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரங்கள் EMIS தளத்தில் பதிவு செய்யும் முறை..

Image
 Siva Tam's Tpt.      கலைத் திருவிழா போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரங்களை  EMIS தளத்தில் பதிவு செய்யும் முறை.. ஒருமுறை submit செய்தால் மீண்டும் edit செய்ய இயலாது. பள்ளி அளவில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் மட்டும் Block level competition யில் கலந்து கொள்ளலாம். 👇👇👇👇👇👇 https://youtu.be/i1BK8NHyHMk

வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 Siva Tam's Tpt.      வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! https://drive.google.com/file/d/1cI2EZK9rtTFZlh2kZyQ5LuEdHaHOOL7k/view?usp=drivesdk

1997 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்பாக பிறப்பிக்கப்பட்ட முக்கிய அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் தொகுப்பு.

Image
 Siva Tam's Tpt.   1997 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்பாக பிறப்பிக்கப்பட்ட முக்கிய அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் தொகுப்பு. Click Here... https://drive.google.com/file/d/11fl8iWJuem_olvuYEfMMdqmq1TkaKalI/view?usp=drivesdk

திருப்பத்தூர் மாவட்ட Tams அமைப்பின் சார்பில் பள்ளி கல்வி துறை மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி துணை ஆய்வாளர், மற்றும் கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தல் நிகழ்வு

Image
 Siva Tam's Tpt.      நன்றி! நன்றி!! நன்றி!!! நமது பேரியக்கத்தின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய *கு.தியாகராஜன்* அவர்களின் ஆலோசனைப்படி *இன்று 25-11-2022 (வெள்ளி) மாலை 5.00 மணிக்கு* மதிப்புமிகு *மாவட்ட கல்வி அலுவலர் @ திரு ராஜா அண்ணாமலை* அவர்கள் @ பள்ளி துணை ஆய்வாளர் திரு. தன்ராஜ் அவர்களையும், @ மாவட்ட கண்காணிப்பாளர்கள், திருமதி.மகாலட்சுமி. மற்றும் திரு.சண்முகம் @ மாவட்ட கல்வி அலுவலர் உதவியாளர். @ அலுவலக பணியாளர்கள் அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தல் நிகழ்வை சிறப்பித்த  அனைத்து ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நமது மாவட்ட அமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,* திருப்பத்தூர் மாவட்டம். (தகவல். மு.சிவக்குமார்,ப.ஆ மாவட்ட (அமை) செயலாளர்.)

உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உயர்த்தி கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை ஒதுக்கவும் பணி நிரவல் குறித்தும் ஆனையரிடம் மாநில தலைவர் சந்தித்து பேசினார்

Image
 Siva Tam's Tpt.    நேற்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை பணி நிரவல் சார்பாக சுமார் 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்கள் நலன் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உயர்த்தி கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை ஒதுக்கவும்  அதன்படி மாணவர் ஆசிரியர் விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியும் அரசாணை எண் 176 இன் படி பணிநிரவல் பெற்ற ஆசிரியருக்கு மூன்று ஆண்டு பணி நிரவல் கலந்தாய்விலிருந்து  விலக்களிக்கப்படுவதால் அப்பள்ளியில் பணிபுரியும் மூத்த ஆசிரியர்  பணி நிரவலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை விளக்கி எடுத்துக் கூறி பணி நிரவல் மூலம் மாறுதல் பெறும் ஆசிரியர் அவர் பணி ஏற்கும்  பள்ளிக்கும் 3 ஆண்டு பணி நிரவலிருந்து விலக்கு அளிக்க கேட்கப்பட்டது ஆணையர் அவர்களும் ஆசிரியர் நலனையும் கற்றல் கற்பித்தல் பாதிப்பு ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு அது தவிர்க்கப்படும் என வாய்மொழி மூலம் உறுதி அளித்துள்ளார் *கு.தியாகராஜன் மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில

Tams ன் மாநில தலைவர் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேற்று இரவு 8.45.மணியிலிருந்து 10 மணி வரை சுமார் 75 நிமிடங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ...*

Image
 Siva Tam's Tpt.    ▶️▶️▶️▶️ *TAMS*▶️▶️▶️▶️  *தமிழ்நாடு ஆசிரியர் முனனேற்ற சங்கம்* ▶️▶️▶️▶️ *TAMS*▶️▶️▶️▶️  🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 TAMS ன் மாநில தலைவர் *பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேற்று இரவு 8.45.மணியிலிருந்து 10 மணி வரை சுமார் 75 நிமிடங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ...* 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 🔹 *முதலாவதாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம் இதுவரை கிடைக்கப்பெறாத அவல நிலையை எடுத்துரைத்து  அவர்களுடைய ஊதியம் விரைவில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது* 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 ✅ *எங்கள் தரப்பில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் கருவூல தரப்பிலிருந்து சில நாட்கள் இதற்கு தேவைப்படும் என்பதையும் இந்த வார இறுதியில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என்றும் உறுதி அளித்தார்* 💥💥💥💥💥💥💥💥💥💥 💥 🔹 *அடுத்ததாக தற்பொழுது கல்வியாண்டின் நடுவில் பணி ஓய்வு பெறக்கூடிய  ஆசிரியர்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படுவத

EMIS PUTHUMAI PEN SCHEME : 6முதல்12 ஆம் வகுப்பு வரை அரசுபள்ளியில்படித்து உயர் கல்விபடிக்கும் மாணவர்கள் உயர் கல்விக்கான உதவித்தொகை பெறுவதற்கு வழிமுறை.

Image
 Siva Tam's Tpt.         EMIS PUTHUMAI PEN SCHEME : 6முதல்12 ஆம் வகுப்பு வரை அரசுபள்ளியில்படித்து உயர் கல்விபடிக்கும் மாணவர்கள் உயர் கல்விக்கான உதவித்தொகை பெறுவதற்கு வழிமுறை. NEW UPDATE EMIS PUTHUMAI PEN SCHEME    6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவியர்கள்  உயர் கல்விக்கான உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து இருப்பர்.  அவர்களுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் BONAFIDE CERTIFICATE UPLOAD செய்வதற்கான வழிமுறை https://youtu.be/G3RGJqOufw4

Tams ன் மாநில தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக அவர்களுக்கு உதவிட வேண்டி நமது மாநில தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

Image
 Siva Tam's Tpt.      நேற்று..  மாநில தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு அரசு நிதி உதவி பெறும்  பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக அவர்களுக்கு உதவிட வேண்டி நமது மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்களை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது... அவர்கள் சார்ந்து நமது நிலைப்பாட்டை நீண்ட நேரம் எடுத்துரைத்தோம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1700 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்றும் துணைநிற்கும் என்ற உறுதியையும், ஏற்கனவே இதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்பதையும் குறிப்பாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் பலமுறை இதுசார்ந்து பேசி வருகிறோம் என்ற செய்தியும் அவர்களிடம் எடுத்துரைத்தோம்.  விரைவில் மாண்புமிகு பள்ளிகளின் துறை அமைச்சர் அவர்கள் தாயகம் திரும்பியவுடன் விரைவில் இது குறித்து மேலும் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் எடுத்துக் கூறியுள்ளோம். நிச்சயம் இவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்றென்றும் துணை நிற்க

துளிர் அறிவியல் *வினாடி-வினா* போட்டியில் *மாவட்ட அளவில் 3ம்* இடம் பெற்ற *ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி, T.கிருஷ்ணாபுரம்* மாணவிக்கு வாழ்த்துக்கள்

Image
 Siva Tam's Tpt.     *தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* சார்பில் நடந்த மண்டல அளவிலான 🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏾 துளிர் அறிவியல் *வினாடி-வினா* போட்டியில் *மாவட்ட அளவில் 3ம்* இடம் பெற்ற *ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி, T.கிருஷ்ணாபுரம்* மாணவிக்கு வாழ்த்துக்கள். மேலும் இதற்காக பயிற்சி அளித்த 🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🌹🌹🌹 பள்ளி தலைமை ஆசிரியர் *திருமதி சசிகலா* அவர்களுக்கும் மற்றும் *உதவி ஆசிரியர்களுக்கும்* 💐💐🌹🌹🙏🏾🙏🏾💐💐🌹  திருப்பத்தூர் *ஒன்றிய, மாவட்ட  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾 *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.* திருப்பத்தூர் ஒன்றியம் திருப்பத்தூர் மாவட்டம். 🙏🏾🌹வாழ்த்துகளுடன்🌹🙏🏾 (மு.சிவக்குமார், ப.ஆ, மாவட்ட (அமை) செயலாளர், TAMS TPT)

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* சார்பில் நடந்த மாவட்ட அளவிலான *துளிர் அறிவியல் வினாடி-வினா* போட்டியில் Tams மகளிரணி பொருப்பாளரும், அறிவியல் ஆசிரியர் திருமதி. நித்தியா சாதனை

Image
 Siva Tam's Tpt.       *வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!* 🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾 *தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* சார்பில் நடந்த மாவட்ட அளவிலான *துளிர் அறிவியல் வினாடி-வினா* போட்டிற்கு *கெஜநாயக்கன்பட்டி* அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் *அறிவியல் ஆசிரியையும்,* திருப்புத்தூர் *TAMS ன் மாவட்ட மகளிரணி பொருப்பாளர்* *திருமதி. நித்தியா,* அவர்களின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு *மாவட்ட கல்வி அலுவலர் திரு. வேதபிரகாஷ்* அவர்களால், *முதல், இரண்டாம்* இடம் வெற்றிபெற்ற *மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்* வழங்கப்பட்டது. 🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾  *திருமதி நித்யா* அவர்களுக்கு *மாவட்ட, ஒன்றிய TAMS* அமைப்பின் சார்பிலும் மற்றும் அனைத்து *ஆசிரியர்களின்* சார்பிலும் *வாழ்த்துகளையும், பாராட்டுதலையும்* தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🌹🌹 வாழ்த்துகளுடன் *மு.சிவக்குமார், ப.ஆ* மாவட்ட (அமை) செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர் மாவட்டம்.

வேலூர் ஆசிரியர் இல்லத்தேர்தலில், செயற்குழு உறுப்பினர்கள், செயலவை உறுப்பினர்கள் தேர்வு

Image
 Siva Tam's Tpt.     ஆசிரியர் இல்லம் - தேர்தல் நாள். 20-11-2022 ஆசிரியர் இல்லத்தேர்தலில், வேலூர் மாவட்ட சார்பில் செயற்குழு உறுப்பினராக *திரு.G.D.பாபு,* அவர்களும், திருப்புத்தூர் மாவட்டத்தில் இருந்து செயற்குழு உறுப்பினராக *திரு. A.கோபிநாதன்* அவர்களும் செயலவை உறுப்பினராக திருப்பத்தூர் மாவட்ட சார்பில் *திரு. மு.சிவக்குமார்,* அவர்களும் *திரு. முரளிதரன்*, அவர்களும் திருப்பத்தூர் மாவட்ட சார்பில், 13-11-22 அன்று முதலில் பேரவை உறுப்பினர்களாக *திரு. அ.கோபிநாதன்,* *திரு. மு.சிவக்குமார்,* *திரு. முரளிதரன்,* *திரு. செல்வகுமார்* அவர்களும் தேர்வாகி பின்னர் அடுத்த கட்டமாக செயலவை உறுப்பினர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மேற்கண்ட பொருப்பாளர்களாக தேர்வாகி உள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். நமது *திருப்புத்தூர் மாவட்ட TAMS ன் சார்பாக வாழ்த்துகளை* தெரிவித்துக் கொள்கிறோம் அன்புடன் மு.சிவக்குமார், ப.ஆ மாவட்ட (அமை) செயலாளர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர்.

நமது TAMS என்னும் இயக்கத்தின் மாநிலத் தலைவர் *மதிப்புமிகு கு.தியாகராஜன்* அவர்கள் திருப்பத்தூர் *ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்களை* சந்தித்தல்

Image
 Siva Tam's Tpt.    நமது TAMS என்னும் இயக்கத்தின் மாநிலத் தலைவர் *மதிப்புமிகு கு.தியாகராஜன்* அவர்கள் இன்று 16 11 2022 மாலை 6:30 மணி அளவில் திருப்பத்தூர் *அரசு மேல்நிலைப்பள்ளியில்* திருப்பத்தூர் *ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்களை* சந்தித்து ஆசிரியரின் பல்வேறு கோரிக்கைகளை பெற்று அனைத்தும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். மேலும் *வாழ்வாதார கோரிக்கையான சிபிஎஸ்இ முற்றிலும் ஒழிப்போம்* என்று நம்பிக்கை தெரிவித்தார். *பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்* செய்யவதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். *தளபதி ஆட்சியில் கண்டிப்பாக GPF* பெறுவதற்கான முயற்சிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் பெற நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்டிப்பாக பெற்றே தீருவோம் எனவும் உறுதியளித்தார். இனிதே இக்கூட்டம் நடைபெற்றது. 🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾  மேலும்  கூட்டத்தில் கலந்து கொண்ட *அனைத்து ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள்* அனைவருக்கும் *மாநில தலைவர்* சார்பிலும், திருப்பத்தூர் *மாவட்ட அமைப்பின்* சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்  🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾 அன்புடன்  தமிழ்நாடு ஆசிரியர் முன்ன

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..

 Siva Tam's Tpt.     *முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..  காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க.. அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செயது  அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல்  எடுத்து செல்லவும்.)  பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்.. அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்... ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள். செலவு ஏதும் கிடையாது. இந்த காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு  ரூபாய்.5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம். இதுல ENT சர

தொடக்க கல்வி கல்வி அலுவலர் திருமதி.அமுதா* அவர்களையும், *அலுவலக கண்காணிப்பாளர்கள்* மற்றும் *அலுவலக பணியாளர்கள்* அனைவரையும் மரியாதை நிமித்தமாக *சந்தித்தல்

Image
 Siva Tam's Tpt.     *நன்றி! நன்றி!! நன்றி!!!* 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾 நமது பேரியக்கத்தின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய *கு.தியாகராஜன்* அவர்களின் ஆலோசனைப்படி *இன்று 14-11-2022 (திங்கள்) மாலை 5.00 மணிக்கு* மதிப்புமிகு *மாவட்ட தொடக்க கல்வி  கல்வி அலுவலர் திருமதி.அமுதா* அவர்களையும், *அலுவலக கண்காணிப்பாளர்கள்* மற்றும் *அலுவலக பணியாளர்கள்* அனைவரையும்  மரியாதை நிமித்தமாக *சந்தித்தல் நிகழ்விற்கு* வருகை தந்து சிறப்பித்த அனைத்து *ஒன்றிய TAMS சொந்தங்களுக்கு* மாவட்ட, ஒன்றிய அமைப்பின் சார்பில் *மனமார்ந்த நன்றியினை.* தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾 அன்புடன் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,* திருப்பத்தூர் மாவட்டம். 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾 அன்புடன். *மு.சிவக்குமார்,ப.ஆ* மாவட்ட (அமை) செயலாளர்.)

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதிய பொலிவுடன் புதிய அலுலவலகம் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார்.

Image
 Siva Tam's Tpt.     தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஆற்றல் மிகு மாநிலத் தலைவர் திரு.கு.தியாகராஜன்  அவர்களுக்கும்,    மாநில செயலாளர்  திரு.தி.அருள்குமார்  அவர்களுக்கும்,  மாநில, மாவட்ட, ஒன்றிய  பொறுப்பாளர்கள் அவர்களுக்கும்  புதிய அலுவலகம் இனிதே மிக சிறப்பாக திறக்கப்பட்டன என்பதனை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

Whatsapp-ல் புதியதாக Communities என்ற Update:*

 Siva Tam's Tpt.      Whatsapp-ல் புதியதாக Communities என்ற Update:*  தற்போது உலக மக்களில் பிரிக்க முடியாதது வாட்ஸப் என்ற நிலை உருவாகிவிட்டது. வாட்ஸப் இல்லையென்றால் ஒரு நொடி கூட இருக்க முடியாதென்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது.' இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டா கவாட்ஸ் அப்பில் கம்யூனிட்டி என்ற அம்சத்தை புதிதாக கொண்டு வந்துள்ளோம். இதன் கீழ் வாட்ஸ் அப் குழுக்கள் இந்த கம்யூனிட்டி மூலம் சிறு குருப்கள், மல்டிபள் த்ரட்ஸ் போன்ற புது ஆப்ஷன்களை உருவாக்க முடியும் உருவாக்க முடியும் அதாவது ஒரு கம்யூனிட்டுக்குள் பல குரூப்களை இனணத்துக் கொள்ள முடியும், இனி,இதன் மூலம் நீங்கள் எந்த எந்த குழுவில் Adminஆக இருக்கறீர்களோ அந்த குழுவை ஒரே குழுவின் கீழ் கொண்டு வந்து இதன்மூலம் ஒரே நேரத்தில் அனைத்து நபர்களுக்கும் தனித்தனியாக, சுலபமாக செய்திகள் அனுப்பலாம். குறிப்பு: இவ்வாறான இந்த குழ

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆசிரியர்கள் சார்ந்த நமது பல்வேறு கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நமது மாநில தலைவர் மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்கள் நேரில் சந்தித்து வழங்கி நடவடிக்க எடுக்க கேட்டுக்கொண்டார்.

Image
 Siva Tam's Tpt.      *நிகழ்வு - 1* *நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நமது பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை  நமது மாநில தலைவர் மதிப்பிற்குரிய மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்கள்  நேரில் சந்தித்தார், அதில் குறிப்பாக* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *1. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 50% சதவீதத்தினை பதவி உயர்வு வாய்ப்பாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *2.தேர்தல் நடைபெறும் நாட்களை தவிர்த்து பிற நாட்களில் தேர்தல் பணி மற்றும் இதர பணிகளில் இருந்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாணவர் நலன் கருதி விளக்க அளிக்க வேண்டும்* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *3.ஐம்பெரும் விழாவிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய தேதியையும் ஒப்புதலையும் அதே வேலையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தேதியையும் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டோம்.* 

அரசானை 115-ன் படி அமைக்கப்பட்ட மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து

Image
 Siva Tam's Tpt.      அரசானை 115-ன் படி அமைக்கப்பட்ட மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து @ அரசானை 115-ன் படி அமைக்கப்பட்ட மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து பணியாளர் சங்கங்களின் கருத்துக்களை கேட்ட பின்பு அரசு முடிவு எடுக்கும் என தமிழ்நாடு அரசு விளக்கம் ஆய்வுக் குழுவுக்கான புதிய வரம்புகள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிப்பு

மரியாதைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதாப் சாகு அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்தித்து ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு கோரினார்.

Image
 Siva Tam's Tpt.       மரியாதைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதாப் சாகு அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்தித்து ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு கோரினார். *இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர்        சத்திய பிரதாப் சாகு அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர்  கு.தியாகராஜன் அவர்கள் தலைமையில் நேரில் சந்தித்து தேர்தல் நடைபெறும் நாட்களை தவிர்த்து இதர நாட்களில் தேர்தல் பணிகளில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அரை மணி நேரத்திற்கு மேலாக விவாதித்தோம். குறிப்பாக BLO பணிகளில் இருந்து அரசு பள்ளி மாணவர் நலன் கருதி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான விலக்கு அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆசிரியர்களின் சிரமங்களை விரிவாக எடுத்துரைத்தோம். கணிவோடு கேட்டுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் மாணவர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார். விரைவில் ஆசிரியர்களுக்கு BLO பணிகளில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று