60544 பணியிடங்கள் காலி -இந்திய தபால்துறையில்-12-ஆம் வகுப்பு போதும் -வாங்க விண்ணப்பிக்கலாம்.

 Siva Tam's Tpt.   



60544 பணியிடங்கள் காலி -இந்திய தபால்துறையில்-12-ஆம் வகுப்பு போதும் -வாங்க விண்ணப்பிக்கலாம்.

தபால்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: இந்திய தபால் அலுவலகம்

பணி: தபால்காரர் மற்றும் அஞ்சல் காவலர்

மொத்த காலியிடங்கள்: 60544

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு

சம்பளம்: ரூ.21,700 - ரூ.69,100

வயதுவரம்பு: 18 - 27 வயது

கூடுதல் விவரங்களுக்கு:
https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்