தொடக்க கல்வி கல்வி அலுவலர் திருமதி.அமுதா* அவர்களையும், *அலுவலக கண்காணிப்பாளர்கள்* மற்றும் *அலுவலக பணியாளர்கள்* அனைவரையும் மரியாதை நிமித்தமாக *சந்தித்தல்

 Siva Tam's Tpt.    





*நன்றி! நன்றி!! நன்றி!!!*

🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾

நமது பேரியக்கத்தின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய *கு.தியாகராஜன்* அவர்களின் ஆலோசனைப்படி *இன்று 14-11-2022 (திங்கள்) மாலை 5.00 மணிக்கு* மதிப்புமிகு *மாவட்ட தொடக்க கல்வி  கல்வி அலுவலர் திருமதி.அமுதா* அவர்களையும், *அலுவலக கண்காணிப்பாளர்கள்* மற்றும் *அலுவலக பணியாளர்கள்* அனைவரையும்  மரியாதை நிமித்தமாக *சந்தித்தல் நிகழ்விற்கு* வருகை தந்து சிறப்பித்த அனைத்து *ஒன்றிய TAMS சொந்தங்களுக்கு* மாவட்ட, ஒன்றிய அமைப்பின் சார்பில் *மனமார்ந்த நன்றியினை.* தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾

அன்புடன்

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,* திருப்பத்தூர் மாவட்டம்.

🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾

அன்புடன். *மு.சிவக்குமார்,ப.ஆ*

மாவட்ட (அமை) செயலாளர்.)

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்