தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* சார்பில் நடந்த மாவட்ட அளவிலான *துளிர் அறிவியல் வினாடி-வினா* போட்டியில் Tams மகளிரணி பொருப்பாளரும், அறிவியல் ஆசிரியர் திருமதி. நித்தியா சாதனை

 Siva Tam's Tpt.      



*வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!*

🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* சார்பில் நடந்த மாவட்ட அளவிலான *துளிர் அறிவியல் வினாடி-வினா* போட்டிற்கு *கெஜநாயக்கன்பட்டி* அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் *அறிவியல் ஆசிரியையும்,* திருப்புத்தூர் *TAMS ன் மாவட்ட மகளிரணி பொருப்பாளர்* *திருமதி. நித்தியா,* அவர்களின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு *மாவட்ட கல்வி அலுவலர் திரு. வேதபிரகாஷ்* அவர்களால், *முதல், இரண்டாம்* இடம் வெற்றிபெற்ற *மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்* வழங்கப்பட்டது.

🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾

 *திருமதி நித்யா* அவர்களுக்கு *மாவட்ட, ஒன்றிய TAMS* அமைப்பின் சார்பிலும் மற்றும் அனைத்து *ஆசிரியர்களின்* சார்பிலும் *வாழ்த்துகளையும், பாராட்டுதலையும்* தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🌹🌹

வாழ்த்துகளுடன்


*மு.சிவக்குமார், ப.ஆ*

மாவட்ட (அமை) செயலாளர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

திருப்பத்தூர் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்