2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பெயர் பட்டியல் வெளியீடு மாவட்ட வாரியாக பள்ளிகள் தேர்வு - அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் விழா

மு. சிவக்குமார் ப.ஆ, TAMS TPT



2020-21 ன் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளிகள் - திருப்பத்தூர் மாவட்டம்.

நமது இயக்க மாநில தலைவர்

கு.தியாகராஜன், அவர்கள் 

வாழ்த்துகளோடு,

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளாக

மாதனூர் ஒன்றியத்தில்
@ *ஊ.ஒ.துவக்க பள்ளி, மனையாரக்குப்பம்*

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில்
@ ஊ.ஒ.துவக்க பள்ளி, சின்னூர்*
தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆலங்காயம் ஒன்றியத்தில்
@ ஊ.ஒ.துவக்க பள்ளி, நரசிங்கபுரம்*

என நமது மாவட்டத்தில் 2020-21 ம் ஆண்டின் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்வான அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்  திருப்பத்தூர் ஒன்றிய, மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்சார்பிலும், மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.

வாழ்த்துகளுடன்

*மு.சிவக்குமார், ப.ஆ*
மாவட்ட (அமை) செயலாளர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
திருப்பத்தூர் மாவட்டம்.


2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பெயர் பட்டியல் வெளியீடு மாவட்ட வாரியாக

அன்புள்ள BEO அவர்களே மேலே உள்ள ☝️பட்டியல் தொடக்கக் கல்வியின் கீழ் சிறந்த பள்ளி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் ஆகும்.  வரும் சனிக்கிழமை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் விழா நடைபெறுகிறது.  அதாவது  டிசம்பர் 3 அன்று.  ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு HM, ஒரு ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட BEO விழாவில் கலந்து கொள்ளலாம்.  சம்பந்தப்பட்ட பள்ளி Hms மற்றும் BEO க்கு அறிவுறுத்தவும்.

Dear BEOs the above ☝️list is the schools selected for best school awards under Elementary Education. The function will be on coming Saturday at Anna centenary library auditorium. I.e. on 3rd December. For each school one HM, one teacher and concerned BEO can attend the function. Please instruct concerned school Hms and BEO.

Click Here to Download - Best School List 2020 - 2021 Published ( All Districts) - Pdf

https://drive.google.com/file/d/11EEKOweox3NLjdL0eByTTbTUvxg9rv1F/view?usp=sharing


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்