துளிர் அறிவியல் *வினாடி-வினா* போட்டியில் *மாவட்ட அளவில் 3ம்* இடம் பெற்ற *ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி, T.கிருஷ்ணாபுரம்* மாணவிக்கு வாழ்த்துக்கள்

 Siva Tam's Tpt.    



*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* சார்பில் நடந்த மண்டல அளவிலான

🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏾

துளிர் அறிவியல் *வினாடி-வினா*

போட்டியில் *மாவட்ட அளவில் 3ம்* இடம் பெற்ற *ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி, T.கிருஷ்ணாபுரம்* மாணவிக்கு வாழ்த்துக்கள். மேலும் இதற்காக பயிற்சி அளித்த

🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🌹🌹🌹

பள்ளி தலைமை ஆசிரியர் *திருமதி சசிகலா* அவர்களுக்கும்

மற்றும் *உதவி ஆசிரியர்களுக்கும்*

💐💐🌹🌹🙏🏾🙏🏾💐💐🌹

 திருப்பத்தூர் *ஒன்றிய, மாவட்ட  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

திருப்பத்தூர் ஒன்றியம்

திருப்பத்தூர் மாவட்டம்.

🙏🏾🌹வாழ்த்துகளுடன்🌹🙏🏾

(மு.சிவக்குமார், ப.ஆ, மாவட்ட (அமை) செயலாளர், TAMS TPT)

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்