வேலூர் ஆசிரியர் இல்லத்தேர்தலில், செயற்குழு உறுப்பினர்கள், செயலவை உறுப்பினர்கள் தேர்வு

 Siva Tam's Tpt.    






ஆசிரியர் இல்லம் - தேர்தல்
நாள். 20-11-2022

ஆசிரியர் இல்லத்தேர்தலில்,
வேலூர் மாவட்ட சார்பில்
செயற்குழு உறுப்பினராக
*திரு.G.D.பாபு,* அவர்களும்,

திருப்புத்தூர் மாவட்டத்தில் இருந்து

செயற்குழு உறுப்பினராக
*திரு. A.கோபிநாதன்* அவர்களும்

செயலவை உறுப்பினராக
திருப்பத்தூர் மாவட்ட சார்பில்
*திரு. மு.சிவக்குமார்,* அவர்களும்
*திரு. முரளிதரன்*, அவர்களும்

திருப்பத்தூர் மாவட்ட சார்பில்,

13-11-22 அன்று முதலில் பேரவை உறுப்பினர்களாக

*திரு. அ.கோபிநாதன்,*

*திரு. மு.சிவக்குமார்,*

*திரு. முரளிதரன்,*

*திரு. செல்வகுமார்* அவர்களும்

தேர்வாகி பின்னர் அடுத்த கட்டமாக செயலவை உறுப்பினர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மேற்கண்ட பொருப்பாளர்களாக தேர்வாகி உள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


நமது *திருப்புத்தூர் மாவட்ட TAMS ன் சார்பாக வாழ்த்துகளை* தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடன்

மு.சிவக்குமார், ப.ஆ

மாவட்ட (அமை) செயலாளர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

திருப்பத்தூர்.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்