Posts

Showing posts from September, 2022

TAMS TPT ன் செய்தி :- பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் மாறுதல் பட்டியல்

Image
 மு.சிவக்குமார், ப.ஆ TAMS TPT. @ G.O 379- Jd Transfer list பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் மாறுதல் பட்டியல் 👇👇👇👇👇👇👇👇 https://drive.google.com/file/d/1VLEris39QWnH8cCd5RjYd4YFTfuNkohV/view?usp=drivesdk

Tams Tpt News - 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!*_

Image
 Siva Tam's Tpt.        TAMS TPT News. 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!*_ https://drive.google.com/file/d/1VA-Gyg7-7sg7QysZRixhRkFbT1o1dsHo/view?usp=drivesdk

TAMS ன சார்பில் கந்திலி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்து அலுவலகத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாறுதலில் செல்பவர்களிக்கு நினைவு பரிசு வழங்குதல்

Image
Siva Tam's Tpt        மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் ... இன்று (30.09.22) கந்திலி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்து அலுவலகத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்கள் செம்மையான பணியினை தொடர்ந்து செய்திட வேறு அலுவலகத்துக்கு மாறுதல் பெரும் நிகழ்வின்போது   'தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்' தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டு அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிக்கொள்கிறது.  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கந்திலி ஒன்றியம்.

மாவட்ட கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது பேரியக்கத்தின் *மாநில தலைவர் *கு.தியாகராஜன்* அவர்கள் சார்பிலும் திருப்பத்தூர் மாவட்ட TAMS சார்பாக வாழ்த்துகிறோம்.

Image
 Siva Tam's Tpt * திருப்பத்தூர் மாவட்ட TAMS ன் வாழ்த்து செய்தி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பணி ஏற்க்கும் அனைவருக்கும், எமது பேரியக்கத்தின் *மாநில தலைவர் *கு.தியாகராஜன்* அவர்கள் சார்பிலும் திருப்பத்தூர் மாவட்ட TAMS சார்பாக வாழ்த்துகிறோம். 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹 இன்று   01-10-2022 அன்று பணி ஏற்கும்,  திருப்பத்தூர் மாவட்ட  கல்வி அலுவலராக (தொடக்க கல்வி) பணியேற்கும், 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹 மதிப்பிற்குரிய *திருமதி.எஸ்.அமுதா,* அவர்களுக்கும், 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹 திருப்பத்தூர் மாவட்ட  கல்வி அலுவலராக (Metric High & Hsc) பணியேற்கும், 🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹  மதிப்பிற்குரிய *திரு.வேதப்பிரகாஷ.,* அவர்களுக்கும், 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹 திருப்பத்தூர் மாவட்டம், *ஆலங்காயம்*  ஒன்றியத்தின் *வட்டார கல்வி அலுவலராக* பதவி ஏற்கும், திருப்பத்தூர் VG120 ஆசிரியர் *கூட்டுறவு சங்க தலைவரும்* 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹 மதிப்பிற்குரிய *திரு.ஞானசேகரன்,* அவர்களுக்கும் 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹 நாட்றம்பள்ளி ஒன்றிய *வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளராக* பதவி உயர்வு பெற்ற *திரு.C.சிவக்குமார்* அவர்களையும்

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.

Image
  நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா. *TAMS ன் பேரியக்க ஈரோடு மாவட்டத்தின்  புதிய கிளை நாளை 01-10-2022 நமது மாநில தலைவர் மதிப்பிற்குரிய கு.தியாகராஜன் அவர்கள் தலைமையில் மற்றும் மாநில பொருப்பாளர்கள் கலந்துகொள்ளும் மாவட்ட கிளை துவக்க விழா 01-10-2022 சனிக்கிழமை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அருகில் உள்ள மாவட்டத்தின் உறவுகள் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம். எனவே அனைத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளும் தவறாமல் எத்தனை பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

30.09.22 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாலை 4.30 - 6.00 மணிக்கு நடத்தப்பட வேண்டும் - மாநில திட்ட அலுவலர் செயல்முறை.

Image
 Siva Tam's Tpt SMC மீட்டிங் அட்டெண்டன்ஸ் | SMC தலைவர் உள்நுழைவு | SMC தலைவர் https://youtu.be/rtyu4rMwzxQ அனைவருக்கும் வணக்கம்  அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம் நாளை 30.09.22 அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடத்தப்பட வேண்டும் ஆறு மணி வரை கூட்டமானது நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் மாநில திட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட செயல்முறைகளின் அடிப்படையில் கூட்டமானது நடத்தப்பட வேண்டும். கண்டிப்பாக App ல மட்டும் வருகைப்பதிவு பதிவிட வேண்டும். நமது மாவட்டத்தில் கடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டம் முடிவுற்ற பிறகு அதிக எண்ணிக்கையில் பள்ளிகளின் வருகை பதிவு பதிவிடாதது கண்டறியப்பட்டுள்ளது ஆகவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் கட்டாயமாக உறுப்பினர்களின் வருகை பதிவினை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் கைப்பேசி மூலம் மட்டுமே வருகையினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி வளர்ச்சி மற்றும் கட்டிடங்கள் இதர தேவையான வசதிகள் குறித்து விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் நமது மாவட்டத்திற்கு பார்வையாளராக மாநில திட்ட இயக்கத்தி

Emis தகவல்கள் பள்ளிகளில் Emis பணிகள் முடித்தல்

Image
 Siva Tam's Tpt EMIS  பள்ளியின் விவரங்கள் வலைதளத்தில் பதிவு குறித்த செய்திகள   தகவல்கள்: 1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues) 2. App version - will be updated every 2nd and 4th week of saturday if necessary. 3. Leave application module - Edit வசதியுடன் வர இருக்கிறது. *Currently Available modules:* .4. Health module :  அனைத்து அரசு பள்ளிகளும் பதிவு செய்து முடிக்க வேண்டும். எந்த பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் screening செய்து முடித்துள்ளீர்களோ அந்த பள்ளிகளுக்கு மட்டுமே Medical Team oct -10 லிருந்து வர உள்ளனர். 5.library module : அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் assign செய்யப்பட்டிருக்க வேண்டும். 6. *School stock*: இன்று (28.9.2022 ) முதல் தங்கள் பள்ளிக்கு எந்த பொருள் வாங்கினாலும் / பெறப்பட்டாலும் உடனடியாக எமிஸில் அன்றே பதிவு செய்திட வேண்டும். பழைய stock  பதிவிட வேண்டாம். 7.*Tech infra* : தங்கள் பள்ளியில் உள்ள கணினி, லேப்டாப், புரஜெக்டர், etc., சார்ந்த தகவல்கள் இந்த ஆண்டிற்கு upd

வகுப்பாசிரியர்கள் EMIS PORTAL-இல் தங்கள் வகுப்பு மாணவர்களின் முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை பாட வாரியாக UPDATE செய்யும் வழிமுறை

Image
 Siva Tam's Tpt *TN EMIS -ACADEMIC SCORES* 🛑 *வகுப்பாசிரியர்கள்  EMIS PORTAL-இல் தங்கள் வகுப்பு மாணவர்களின் முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை பாட வாரியாக UPDATE செய்யும் வழிமுறை* WATCH & Share 👇👇👇👇 https://youtu.be/ZTwDgLWO-WE

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

Image
Siva Tam's Tpt. 🌺 *Emis New Update* 🪷 *Sanctioned post details* 🌼 *Primary & Middle Schools BEO Login இல் Update செய்து கொள்வார்கள்* 🌼 All High & Hr. Sec. schools - Update all the *sanctioned post* at school level with reference G.O number & Date.  🌻 *தேவையான விவரங்கள்:*  1.Total no.Of sanctioned post 2.Designation 3.Teaching / Non teaching 4.subject 5.ref G.O with date .  6.Appointment type (Permanent/Temporary) *குறிப்பு:* Total Sanctioned Post பதிவு செய்து Submit கொடுத்து  Add details விவரங்களை அப்போதே பதிவிடவும். பிறகு Add செய்ய முடிவதில்லை. Click here U see vedio https://youtu.be/1nnCjAdf6gc

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

Image
  Siva Tam's Tpt 4% அகவிலைப்படி உயர்வு: 01.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு  அகவிலைப்படியை 4% சதவீதம் கூடுதலாக வழங்க அமைச்சரவை ஒப்புதல்.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு

Image
  *காலாண்டு விடுமுறை:* 1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை. 6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை. *மீண்டும் பள்ளி* *திறக்கப்படும் நாள்:* 1 - 5 வகுப்புகளுக்கு 13.10.2022 (வியாழன்) 6 - 12 வகுப்புகளுக்கு 10.10.2022 (திங்கள்) *எண்ணும் எழுத்தும் பயிற்சி:* தொடக்கநிலை ஆசிரியர்கள். 10.10.2022 - 12.10.2022 (திங்கள் - புதன்)

BEO - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு!!!

Image
  BEO - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு!!! 12.09.2022 நாளிட்ட இயக்குநரின் செயல்முறைகளில் 31.12.2008 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து பணிபுரியும் 357 நபர்களை கொண்ட இறுதி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் EMIS இணையதளம் வாயிலாக கீழ் குறித்தவாறு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Mid HM to BEO ஆக பதவி உயர்வு - அறிவிப்பு 1)  1.1.2022 முன்னுரிமைப் பட்டியலில்  1 முதல் 250 வரை உள்ள நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  29.09.2022 அன்றும் 2) 251 to 356 வரை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 30.9.2022 அன்றும் Emis மூலம் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

 Siva Tam's Tpt  *SMC TRAINING MOTIVATIONAL VIDEOS* 👉 *30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*  கீழே இங்கே கிளிக் செய்யவும். SMC பயிற்சி ஊக்கமளிக்கும் வீடியோக்கள் வீடியோ 1 https://drive.google.com/file/d/1jl_PD90J3QFFF35MUeIGwXunTiF5LHQR/view?usp=drivesdk வீடியோ 2 https://drive.google.com/file/d/1yzCuN2EWBQxbObVkAvOlpIfBdm7cjZ0e/view?usp=drivesdk வீடியோ 3 https://drive.google.com/file/d/1D-eD2-pD87izTs478hH3oyQspoX7U8Zk/view?usp=drivesdk வீடியோ 4 https://drive.google.com/file/d/19cqcKnYoxeErxe3sEv_6hx-hjbQlyFeI/view?usp=drivesdk வீடியோ 5 https://drive.google.com/file/d/1RTLRgUK9RtYBEviQeq0GD2-9g6Rw0wTw/view?usp=drivesdk

ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம் தருமபுரி DIET

Image
  தரும்புரி மாவட்டம், CEO எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம்    Audio Information - Download here https://drive.google.com/file/d/15I1xA7khVW4VgtqNmlasvl1XPVxm75DH/view?usp=drivesdk Kind Attn : All Faculty pertaining to EEM-2 -  Block level Date under EEM Phase-2 is postponed to 10.10.2022 to 12.10.2022 from 06.10.2022 to 08.10.2022.   It should be informed to concerned Block Level venue without fail.  Proceedings  of Director for change is expected. (கனிவான கவனத்திற்கு: எண்ணும் எழுத்தும்-2 தொடர்பான அனைத்து ஆசிரியர்களுக்கும் - EEM கட்டம்-2 இன் 06.10.2022 முதல் 08.10.2022 வரை வழங்கப்பட இருந்த வட்டார அளவிலான பயிற்சி தேதி 10.10.2022 முதல் 12.10.2022 வரை ஒத்திவைக்கப்பட்டது. இது சம்மந்தப்பட்ட தகவலை வட்டார அளவிலான அனைவருக்கும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். மாற்றத்திற்கான இயக்குநரின் செயல்முறைகள் எதிர்பார்க்கப்படுகின்றது) செய்தி.... எண்ணும் எழுத்தும் கருத்தாளர்களுக்கான பயிற்சி நாளை முதல் ஏற்கனவே திட்டமிட்டபடி  நடைபெறும்.

அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் சங்கத் தலைவர் நான்தான்,* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அசத்தல் பேச்சு...

Image
  *அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் சங்கத் தலைவர் நான்தான்,* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அசத்தல் பேச்சு... *தஞ்சாவூர்* தஞ்சாவூரில் நடைபெற்ற  ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்வில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆற்றிய உரையில், தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களும் பல்வேறு கோரிக்கைகளுடன் தினம் தினம் என்னைச் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுடைய அனைத்துக் கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, கோரிக்கைகளின் தன்மை அடிப்படையில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும்  பணி சார்ந்த,  பள்ளி சார்ந்த , ஊதியம் சார்ந்த பிரச்சினைகள் என தனிப்பட்ட முறையில் இருக்கின்றன. ஆசிரியர்கள் அத்தனை பேரும் சங்கங்களையோ, என்னையோ நேரடியாகச் சந்தித்து, கோரிக்கைகளை அளிப்பது சிரமம் என்பதால்தான், *ஆசிரியர் மனசுப் பெட்டியை*  எனது இல்லத்திலும், அலுவலகத்திலும் வைத்திருக்கும்  நான், அங்கு வரமுடியாதவர்கள் இருந்த இடத்திலேயே இருந்து தங்களது கோரிக்களை அனுப்ப aasiriyarmanasu@gmail.com aasiriyarkaludananbil@gmail.com என்னும் இரண்டு மி

கனரா வங்கியில் இருந்து நமது பள்ளியின் SNA ACCOUNT PASSWORD KIT RECEIVE செய்து PASSWORD மாற்றம்*

Image
 Siva Tam's Tpt. *கனரா வங்கியில் இருந்து நமது பள்ளியின் SNA ACCOUNT PASSWORD KIT RECEIVE செய்து PASSWORD மாற்றம்* 👉👉 *EMISல் UPDATE செய்வதற்கான வழிமுறை  PDF* https://drive.google.com/file/d/1OiPHyiseTlqHI7Wfez1FwabOV8myZTpx/view?usp=drivesdk 👉👉 *Video* https://youtu.be/uMz-LVRB6QA *இந்த பயனுள்ள தகவலை  அனைவருக்கும்  பகிருங்கள்⏩* அன்புடன் 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹 அன்புடன் *மு.சிவக்குமார்* மாவட்ட (அமை) செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர் மாவட்டம்.

காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை நடத்த உத்தரவு.

  காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை நடத்த உத்தரவு. காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை 09.09.2022 முதல் 12.09.2022 -க்குள் ஒருநாள் நடத்த வேண்டும் - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் School Management Committee meeting Proceedings - Download here... https://drive.google.com/file/d/1YS0QxBG8WvcCirG8hShk855yj74HZBUR/view?usp=drivesdk

ஆன்லைனில் பி. எட் விண்ணப்பிக்கும் முறை 2022-2023

Image
 Siva Tam's Tpt ஆன்லைனில் பி. எட் விண்ணப்பிக்கும் முறை 2022-2023 B.Ed Online Application Tamil Nadu Teacher Education University Easy steps to apply with mobile and computer Click Here https://youtu.be/Xm-hFAvkRfo Share with all Thanks for sharing

கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு*

Image
  *கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு* கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்:19.09.2022...

திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு அன்போடு அழைக்கிறோம்.

Image
 மு.சிவக்குமார், ப.ஆ, TAMS Tirupattur. திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளை அன்போடு அழைக்கிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 💐💐💐💐💐💐💐💐💐  🤝🤝🤝🤝🤝🤝  *ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் திரளாக கலந்து கொண்டு கடந்த ஆட்சியில் எப்பலனையும் பெறவில்லை என்றாலும் தண்டனைகளைப் பெற்று ஊதிய உயர்வும் இல்லாமல் களைத்துப் போயிருந்த நம்மையெல்லாம்* நம்பிக்கையோடு காத்திருங்கள் காலங்கள் நமக்கு பதில் சொல்லும் என்று *நமக்காக நம் குடும்பத்திற்காக நம் பிள்ளைகளுக்காக நமது நலனை கருத்தில் கொண்டு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏  அத்தனை சங்கங்களையும் இணைத்து அரவணைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி இன்றைய அரசியலில் *எந்த போராட்டமும் இன்றி எந்த கூட்டத்தையும் கூட்டாமல் நாங்கள் எல்லாம் உங்கள் பின் இருக்கிறோம் என்ற உண்மையை சொல்லி* நமக்கெல்லாம்🍡🍡🍡🍡🍡🍡 போராட்டக் காலத்தை தொடர் பணி காலமாகவும் ஊக்க ஊதியத்தை பெற்றுத்தந்தும் நமக்காக பாடுபட்ட  *நமது தலைவரை பாராட்டிட வாழ்த்திட நமக்கு ஒரு சந்தர்ப்பம்* 🎤🎤🎤🎤🎤🎤🎤 எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பது அறிவு

இனி ஈசியா பட்டா மாற்றலாம் எந்த நேரத்திலும், எவ்விடத்திலும் பட்டா மாறுதலுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி

 இனி ஈசியா பட்டா மாற்றலாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.9.2022)  தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், வருவாய்த் துறை பணிகளை கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு த

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வாழ்த்துகிறது

Image
  மு.சிவக்குமார், ப.ஆ மாவட்ட (அமை) செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருப்பத்தூர் மாவட்டம் வாழ்த்துகிறோம்! வாழ்த்துக்கள்!! *தனி ஒருவனாக... தன்னம்பிக்கையோடு... தனக்கென ஒரு பாதை வகுத்து.. தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் தன்னலமற்ற போராளி... விமர்சனங்களை எல்லாம் உடைத்து .. இன்று அந்த விமர்சனங்களை வீழ்த்தி வீறு கொண்டு எழுந்து.. தன்னுடைய அயராத முயற்சி யால்...  கடுமையான உழைப்பால்...       தலைமை செயலக சங்கத்தின்  தேர்தலில் தலைவராக அமோக வெற்றி பெற்றுள்ள.    ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ....    அருமை சகோதரர் கு.வெங்கடேசன் உள்ளிட்ட அவர் குழுவில் போட்டியிட்ட ஐந்து பேரையும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் ஜாக்டோ- ஜியோ பேரமைப்பு சார்பாகவும் மனதார வாழ்த்துகிறோம்💐💐💐💐💐 பாராட்டுகிறோம்👏👏👏👏👏👏 உங்களுடைய இந்த வெற்றி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வென்றெடுக்க நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் பங்களிப் ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றுகிற ஒரு ஆசிரியராக ..   ஆசிரியர் சங்கத் தலைவராக எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது       பல ஆண்டு

வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் நிர்வாக சீரமைப்பு

 ஃப்ளாஷ் நியூஸ்- *வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் நிர்வாக சீரமைப்பு* தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் பட்டியல் இணைப்பு- pdf 👇👇👇👇👇👇👇 https://drive.google.com/file/d/1PLxQrOwNIfuyRtHF9pMtj_ZeD8-w6Q6p/view?usp=sharing    திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக மூன்று வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.  திருப்பத்தூர் கந்திலி மாதனூர் சிவக்குமார், ப.ஆ TAMS Tirupattur.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க அட்டை வழங்கும் விழா

Image
  வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!! திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க அட்டை வழங்கும் விழா திருப்பத்தூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க அட்டை வழங்கும் விழா Dorona Academy of  Sports and Skills  ன் சார்பாக அதன் இயக்குனர் பாலகனேஷ் மற்றும் அவரின் மனைவி சுபாஷினி மேலும் Eyetex நிறுவனமும் பல்வேறு மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கல்வியின் முன்னேற்த்திற்கு உறுதுனையாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு திருப்பத்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தாயுள்ளம் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களை, திருப்புத்தூர் ஒன்றிய, மாவட்ட, மாநில தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹 அன்புடன் *மு.சிவக்குமார்* மாவட்ட (அமை) செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர் மாவட்டம்.

TNSED APP ல் தேர்வு காலங்களில் மாணவர்கள் வருகை பதிவு எவ்வாறு செய்தல்

 *முக்கிய செய்தி*  தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வு நேரத்தில் *அரை நாட்கள்* பள்ளிக்கு வருகை புரிந்தாலும்...  *TNSED Attendance App* ல் 1) Today's status என்பதில் *Fully working day* என பதிவு செய்ய வேண்டும். வழக்கம் போல் மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும் ⚜️ 2)  தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வு நேரத்தில் *பிற்பகல்* பள்ளிக்கு வருகை புரியும் பட்சத்தில்... சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் பிற்பகல் மாணவர்கள் தேர்விற்கு வருகை புரிந்த பின்னர் 1:30 மணிக்கு வருகையை வழக்கம் போல் பதிவு செய்ய வேண்டும்  3) Today's status ல் Partially working day என பதிவு செய்ய கூடாது

சந்தன மாநகர் என்றழைக்கின்ற திருப்பத்தூர் வரலாறு..

Image
  ஆங்கிலேயர் ஆட்சியில், 1790ஆம் ஆண்டிலேயே  திருப்பத்தூர்  மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் முதல் ஆட்சித் தலைவராக கிண்டர்ஸ்லே அவர்கள் நியமிக்கப்பட்டு, 3.4.1792 வரை அப்பொறுப்பில் இருந்தார்.  அதன்  பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் தலைநகராக  திருப்பத்தூர்  இருந்தது ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்தது என்றும், திருப்பத்தூரை பல மன்னர்கள் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், திருப்பேரூர், திருவனபுரம் என பல பெயர்களில் திருப்பத்தூர் அழைக்கப்பட்டது என்றும், 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற என்ற பெயரை திருப்பத்தூர் என்று மாற்றி உள்ளதாகவும் ஒரு ஆராய்ச்சி தகவல் கூறுகிறது. திருப்பத்தூர் நகரம் ஜவ்வாது மலை, ஏலகிரி மலை என இரண்டு பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும். ஜவ்வாது மலை, இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், நீரோடைகள், காடுகள் என காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் ரம்மியமான மலையாகும். இம்மலையின் பீமன் அருவியும், அமிர்தி உயிரியல் பூங்காவும் சுற்றுலாத் தலங்களாக விளங்குகிறது. ஜவ்வாது மலையில் இருந்து செய்யா

வேலூர் சிறப்பு நேதாஜிமார்க்கட் வரலாறு

Image
  வேலூர் நேதாஜிமார்க்கட் வரலாறு  நேதாஜி அங்காடி: கட்டிடம் கட்டி முடிக்கபட்டது- 1868 (வேலூர் நகராட்சி உருவாக்கபட்டது-1866) இதற்கான அடிக்கல் அப்போதிருந்த கலெக்டர் மர்ஜோரிபாங்க்ஸ் மற்றும் நகராட்சி தலைவர் கான் பஹதூர் ஹபிபுல்லா சாஹிப் அவர்களால் நாட்டபட்டுள்ளது. 200 கடைகள் உருவாக்கப்பட்டு ஓட்டேரி தண்ணீர் திட்டம் வழியாக முதல் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டது- 1912. இந்த அங்காடிக்கு முதல் தண்ணீர் குழாய் அமைக்கபட்டது- 1927. இந்த அங்காடியில் உள்ள மணிக்கூண்டு 1911 இல் இங்கிலாந்து அரசர்  5 ம் ஜார்ஜ் பதவியேர்ப்பு நிகழ்வை குறிக்கும் வகையில் கட்டப்பட்டது. அங்காடியில் உள்ள கல்வெட்டு ஒன்றில் வேலூர் கிராமத்தில் இருந்து 277 சிப்பாய்கள் முதல் உலக யுத்தத்தில் கலந்து கொண்டதாகவும் அதில் 14 உயிர் தியாகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அங்காடி முதல் தெரு விளக்கு அமைக்கபட்டது- 1932. வீடுகளுக்கு விரிவுபடுததபட்டது- 1934. 1942 இல் நேதாஜி தொடங்கிய தேசிய படை யை வரவேறக்கும் வகையில், வேலூர் நகர வர்த்தகர் சங்கம் இந்த அங்காடிக்கு நேதாஜி மார்க்கெட் என்று பெயர் சூட்டியது. இது தமிழ் நாட்டிலேயே முதலில் கட்டப்பட்ட அங்காட

TN SED school app-ல் விடுமுறைக்கு விண்ணப்பிப்பது எப்படி?*

Image
  *🔥🔥TN SED school app-ல் விடுமுறைக்கு விண்ணப்பிப்பது எப்படி?* 1)முதலில் TN emis individual login செய்யவும் 2)பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும். 3)Apply leave என்பதை கிளிக் செய்யவும் 4)திரையில் "Enter leave balance" என்ற option வரும் 5)முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும் 6)பிறகு "compensatory leave" என்ற option வரும்.அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது.ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff),எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும் 7) EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும். 8)மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். 2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள் 5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள் 10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள் 15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள் 20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள் ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத

பாடம் சொல்லிக்கொடுக்க நேரமில்லை...' புலம்பும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - என்ன காரணம்?!

Image
 Siva Tam's Tpt 🌹🌹பாடம் சொல்லிக்கொடுக்க நேரமில்லை...' புலம்பும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - என்ன காரணம்?! 👉தமிழ்நாட்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. 👉இந்தநிலையில், பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ளப் பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இப்பணி இடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் இச்சூழலில் தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் விவரம் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது ஒதுக்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறையில் இதுபோன்ற பணிகள் வரும் பட்சத்தில் அவற்றையும் ஆசிரியர்கள் செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். 👉இந்தச்சூழலில், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சமீபகாலமாக மாணவர்களின் உடல்நலம் சார்ந்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அந்தவகையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைப