பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு

 


*காலாண்டு விடுமுறை:*


1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை.


6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை.


*மீண்டும் பள்ளி*

*திறக்கப்படும் நாள்:*


1 - 5 வகுப்புகளுக்கு

13.10.2022 (வியாழன்)


6 - 12 வகுப்புகளுக்கு

10.10.2022 (திங்கள்)


*எண்ணும் எழுத்தும் பயிற்சி:*

தொடக்கநிலை ஆசிரியர்கள்.

10.10.2022 - 12.10.2022

(திங்கள் - புதன்)


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்