மாவட்ட கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது பேரியக்கத்தின் *மாநில தலைவர் *கு.தியாகராஜன்* அவர்கள் சார்பிலும் திருப்பத்தூர் மாவட்ட TAMS சார்பாக வாழ்த்துகிறோம்.

 Siva Tam's Tpt











* திருப்பத்தூர் மாவட்ட TAMS ன் வாழ்த்து செய்தி*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பணி ஏற்க்கும் அனைவருக்கும், எமது பேரியக்கத்தின் *மாநில தலைவர் *கு.தியாகராஜன்* அவர்கள் சார்பிலும் திருப்பத்தூர் மாவட்ட TAMS சார்பாக வாழ்த்துகிறோம்.
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹


இன்று  01-10-2022 அன்று பணி ஏற்கும்,  திருப்பத்தூர் மாவட்ட  கல்வி அலுவலராக (தொடக்க கல்வி) பணியேற்கும்,
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
மதிப்பிற்குரிய *திருமதி.எஸ்.அமுதா,* அவர்களுக்கும்,
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹

திருப்பத்தூர் மாவட்ட  கல்வி அலுவலராக (Metric High & Hsc) பணியேற்கும்,

🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹

 மதிப்பிற்குரிய *திரு.வேதப்பிரகாஷ.,* அவர்களுக்கும்,

🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹

திருப்பத்தூர் மாவட்டம், *ஆலங்காயம்*  ஒன்றியத்தின் *வட்டார கல்வி அலுவலராக* பதவி ஏற்கும், திருப்பத்தூர் VG120 ஆசிரியர் *கூட்டுறவு சங்க தலைவரும்*
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
மதிப்பிற்குரிய *திரு.ஞானசேகரன்,* அவர்களுக்கும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
நாட்றம்பள்ளி ஒன்றிய *வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளராக* பதவி உயர்வு பெற்ற *திரு.C.சிவக்குமார்* அவர்களையும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளராக* (High & Hsc) பொறுப்பேற்க உள்ள *திருமதி.மகாலட்சுமி* அவர்களையும்,
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
திருப்பத்தூர் *மாவட்ட  கல்வி* அலுவலக (தொடக்க கல்வி) *கண்காணிப்பாளராக* பொறுப்பேற்கும்  *திரு. குமரன்* அவர்களையும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளராக* (தொடக்க கல்வி) பொறுப்பேற்க உள்ள *திரு.சிவக்குமார்* அவர்களையும்,
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹

திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று, சென்னை பள்ளிக்கல்வி ஆணையரக அலுவலகத்தில். *இருக்கை கண்காணிப்பாளராக* பதவி ஏற்க்கும் திரு.அ.அகிலன்* அவர்களுக்கும்

🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
*திருப்பத்தூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக பொறுப்பேற்கும் *திரு.V. கமலநாதன்* அவர்களையும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
*கந்திலி ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக* பொறுப்பேற்கும்
*திரு.கமலநாதன்* அவர்களையும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
திருப்புத்தூர் ஒன்றிய *வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளராக* பொறுப்பேற்கும் *திரு.செந்தில்குமார்* அவர்களையும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலக  (தொடக்க கல்வி) Junior Assit ஆக பணியேற்கும் D.சாரதி, அவர்களுக்கும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
தங்கள் அனைவரின்  பணி சிறக்க  *திருப்பத்தூர் மாவட்ட, ஒன்றிய பொருப்பாளர்கள்* மற்றும் ஆசிரியர்கள் சார்பிலும்,  *நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
*பணி சிறக்க வாழ்த்துக்கள்"
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
அன்புடன்
*மு.சிவக்குமார்*
மாவட்ட (அமை) செயலாளர்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*
திருப்பத்தூர் மாவட்டம்.


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்