TAMS ன சார்பில் கந்திலி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்து அலுவலகத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாறுதலில் செல்பவர்களிக்கு நினைவு பரிசு வழங்குதல்

Siva Tam's Tpt     

 








மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் ...

இன்று (30.09.22) கந்திலி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்து அலுவலகத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்கள் செம்மையான பணியினை தொடர்ந்து செய்திட வேறு அலுவலகத்துக்கு மாறுதல் பெரும் நிகழ்வின்போது

  'தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்'

தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டு அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிக்கொள்கிறது.

 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

கந்திலி ஒன்றியம்.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்