Emis தகவல்கள் பள்ளிகளில் Emis பணிகள் முடித்தல்

 Siva Tam's Tpt



EMIS  பள்ளியின் விவரங்கள் வலைதளத்தில் பதிவு குறித்த செய்திகள

  தகவல்கள்:

1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues)

2. App version - will be updated every 2nd and 4th week of saturday if necessary.

3. Leave application module - Edit வசதியுடன் வர இருக்கிறது.

*Currently Available modules:*

.4. Health module :  அனைத்து அரசு பள்ளிகளும் பதிவு செய்து முடிக்க வேண்டும். எந்த பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் screening செய்து முடித்துள்ளீர்களோ அந்த பள்ளிகளுக்கு மட்டுமே Medical Team oct -10 லிருந்து வர உள்ளனர்.

5.library module : அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் assign செய்யப்பட்டிருக்க வேண்டும்.

6. *School stock*: இன்று (28.9.2022) முதல் தங்கள் பள்ளிக்கு எந்த பொருள் வாங்கினாலும் / பெறப்பட்டாலும் உடனடியாக எமிஸில் அன்றே பதிவு செய்திட வேண்டும். பழைய stock  பதிவிட வேண்டாம்.

7.*Tech infra* : தங்கள் பள்ளியில் உள்ள கணினி, லேப்டாப், புரஜெக்டர், etc., சார்ந்த தகவல்கள் இந்த ஆண்டிற்கு update செய்யப்பட வேண்டும். (கடந்த ஆண்டு பதிவு செய்ததை தற்போது புதுப்பிக்க வேண்டும்) .

8. *SNA*: SNA account details நாளை 29.9.22 க்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும்.

. 9.*Events and tours:*

பள்ளிகளில் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள், சிறப்பு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை சார்ந்த தகவல்கள் புகைப்படத்துடன் எமிஸில் அன்றே பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

10. *Clubs*: தங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் clubs( Scout, NSS, NCC, JRC, etc.,)  தகவல்கள், அதற்கான incharge Teacher - assign செய்யப்பட வேண்டும்.

பிறகு club incharge Teacher மாணவர்களை   tag செய்யப்பட வேண்டும்.

11. *Sanctioned post* : பள்ளியில் அரசு ஆணைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் பாட வாரியாக  மற்றும் காலிப் பணியிடம் விபரங்கள் எமிஸில் பதிவு செய்யப்பட வேண்டும் .

12. Students Profile - ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கு ஆதார் எண் students profile- ல்

Update செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் ஒவ்வொரு வருடமும் தொடர் நிகழ்வாக எடுத்துக்கொண்டு நினைவூட்ட லுக்கு இடமளிக்காமல்  உடனுக்குடன் எமிஸில் பதிவு செய்திட தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்