திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு அன்போடு அழைக்கிறோம்.

 மு.சிவக்குமார், ப.ஆ, TAMS Tirupattur.



திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளை அன்போடு அழைக்கிறோம்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

💐💐💐💐💐💐💐💐💐 

🤝🤝🤝🤝🤝🤝 

*ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் திரளாக கலந்து கொண்டு கடந்த ஆட்சியில் எப்பலனையும் பெறவில்லை என்றாலும் தண்டனைகளைப் பெற்று ஊதிய உயர்வும் இல்லாமல் களைத்துப் போயிருந்த நம்மையெல்லாம்* நம்பிக்கையோடு காத்திருங்கள் காலங்கள் நமக்கு பதில் சொல்லும் என்று *நமக்காக நம் குடும்பத்திற்காக நம் பிள்ளைகளுக்காக நமது நலனை கருத்தில் கொண்டு*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 

அத்தனை சங்கங்களையும் இணைத்து அரவணைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி இன்றைய அரசியலில் *எந்த போராட்டமும் இன்றி எந்த கூட்டத்தையும் கூட்டாமல் நாங்கள் எல்லாம் உங்கள் பின் இருக்கிறோம் என்ற உண்மையை சொல்லி* நமக்கெல்லாம்🍡🍡🍡🍡🍡🍡 போராட்டக் காலத்தை தொடர் பணி காலமாகவும் ஊக்க ஊதியத்தை பெற்றுத்தந்தும் நமக்காக பாடுபட்ட 

*நமது தலைவரை பாராட்டிட வாழ்த்திட நமக்கு ஒரு சந்தர்ப்பம்* 🎤🎤🎤🎤🎤🎤🎤 எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பது அறிவு🎯🎯🎯🎯🎯🎯


 *நமக்கு மட்டும் தான் தெரியும் நமது சங்கத்தின் வெற்றிகள்*🏆🏆🏆🏆🏆🏆🏆 நாம் எவற்றிலும் தோற்றவர்கள் அல்ல 👑👑👑👑👑👑👑👑👑

மாநிலத் தலைவரின் வழிகாட்டுதலின்படி 💐💐💐💐 *புதிய பொறுப்புகளை ஏற்றிருக்கும் அனைத்து ஒன்றிய வட்டார மாவட்ட பொறுப்பாளர்களும் அவர்களுடன் சங்கத்தின் பால் ஈடுபாடு கொண்ட நமது அன்பு சகோதர சகோதரிகளையும்* ஒவ்வொரு ஒன்றிய பொறுப்பாளர்களும் *இது ஒரு செயற்குழு பொதுக்குழு கூட்டமாக கருதாமல் நம் மாநில தலைவருக்கு மாவட்டத்தின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கும் கூட்டமாக கூட வேண்டும்* எனவே அனைவரையும் வருக வருக என *மாநில மற்றும் மாவட்டத்தின் சார்பாக உங்களை அழைக்கின்றேன்* 💐💐💐💐💐🙏🙏🙏

மாவட்ட அமைப்பு

திருவள்ளூர் மாவட்டம்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.








Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்