Posts

Showing posts from October, 2022

பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை - தினமணி தலையங்கம் பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!

Image
 Siva Tam's Tpt.    பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை - தினமணி தலையங்கம் பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை! பழைய ஓய்வூதியத் திட்டம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. அத்திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியா்களிடம் ஓய்வூதியத்துக்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம், 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, 2004 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால், அரசு ஊழியா் ஓய்வூதியத்திற்கு ரூ. 65,000 கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொகை ஆண்டுதோறும் 20 % உயரும் என்றும் 2003-இல் கூறப்பட்டது. இதனைக் குறைப்பதன் மூலம் வளா்ச்சித் திட்டங்களுக்கு அத்தொகையைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டது.முதலில் மத்திய அரசு இத்திட்டத்தை தனது புதிய ஊழியா்களிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுகளும் தொடா்ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டும் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடா்ந்தது. இத்திட்டத்துக்கு அரசு ஊழியா்களிடையே இயல்பாகவே எதிா்ப்பு இருந்

CRC Training -29-10-2022* *Class- 6std to 10std teachers*

 Siva Tam's Tpt.     *CRC Training -29-10-2022* *Class- 6std to 10std teachers* ⚧CRC Training- பயிற்சி வழங்கும் Trainer/RP/ Facilitator Training Unique code generate செய்வது எப்படி? *Time : Before 9.00 AM* 👇👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/-Wth3oZhha8 ⚧CRC பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள்TNSED Mobile App-யில் வருகைப் பதிவு செய்வது எப்படி? *Time : 9.00 AM to 9.30 AM* 👇👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/XrP1eevNvrI 📢CRC பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் TNSED Mobile App-யில் Feedback submit செய்வது எப்படி? *Time : 4.15 PM to 4.30 PM* 👇👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/EQDEOEpYpnA    *📱Share to all*

ஆசிரியர்கள் பணி நியமனம் RTE ACT அடிப்படையில் செய்கையில், TET கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பதே அது. பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. .

Image
 Siva Tam's Tpt.    Click here https://drive.google.com/file/d/1De64HBhd86RTzhTohk5uVYsiTreI0f9z/view?usp=drivesdk ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) நடத்துவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை எண்: 181 நாள்: 15.11.2011 பத்தி 2 - ல் RTE சட்டத்தின்படி National Council for Teacher Education (NCTE) Academic authority ஆக இந்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது.  இந்த Academic authority அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாவது - that the teachers to be recruited in future for the elementary segment should have passed the Teacher Eligibility Test என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால் to be recruited in future என்ற வார்த்தைகளின்படி பார்த்தால் இந்த அரசாணைக்குப் பின்னர் எதிர்காலத்தில் புதிய நியமனங்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.  பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே நீதிமன்றம், பதவி உயர்வுகளுக்கும் TET தேவை எனக் கருதி வழிகாட்டினால், துறைரீதியாக அரசாணையில் குறிப்பிட்டுள்ளவைகளை மேற்கோள்காட்டி மேல்ம

உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (FACT) தொழில்நுட்பவியலாளர் (செயல்முறை) பணியிடங்கள்

 Siva Tam's Tpt.     உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (FACT) தொழில்நுட்பவியலாளர் (செயல்முறை) பணியிடங்கள் FACT  ல் Technician (Process) பணியிடங்கள் உண்மை  ஆட்சேர்ப்பு 2022 - டெக்னீசியன் (செயல்முறை) பதவிகளுக்கு இங்கே விண்ணப்பிக்கவும் - 45 காலியிடங்கள் - கடைசி தேதி:  16.11.2022 FACT  .லிருந்து காலியாக உள்ள  டெக்னீசியன் (செயல்முறை)  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 16.11.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: உண்மை பணியின் பெயர்: தொழில்நுட்ப வல்லுநர் (செயல்முறை) மொத்த பணியிடங்கள்: 45 UR – 18 பணியிடங்கள் SC – 5 பணியிடங்கள் ST – 13 பணியிடங்கள் OBC – NCL – 7 பணியிடங்கள் EWS – 2 பணியிடங்கள் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Sc. வேதியியல்/தொழில்துறை வேதியியலில் பட்டம் அல்லது பொறியியலில் டிப்ளமோ (கெமிக்கல் இன்ஜினியரிங்/கெமிக்கல் டெக்னாலஜி (பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி உட்பட) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: தொழில்நுட்பவியலாளர் (செயல்முறை) பதவ

ஆன்லைன் Ph.D செல்லாது; ஏமாற வேண்டாம் - UGC எச்சரிக்கை

Image
 Siva Tam's Tpt.      ஆன்லைன் Ph.D செல்லாது; ஏமாற வேண்டாம் - UGC எச்சரிக்கை ஆன்லைனில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் பிஎச்டி பட்டம் செல்லாது என்றும் போலி விளம்பரங்களை நம்பி மாணவர்களும் பொது மக்களும் ஏமாற வேண்டாம் எனவும் UGC எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் யுஜிசி எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களுக்கு பிஎச்டி பட்டங்களை வழங்குவதில் தரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதற்காக யுஜிசி விதிமுறைகள் 2016 முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். எனினும் சில கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் (EdTech Companies) சர்வதேசக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் பிஎச்டி படிப்புகளை வழங்கி வருகின்றன. எனினும் இவை செல்லாது. இதுகுறித்துப் பொது மக்களும் மாணவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றியே, இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் பிஎச்டி படிப்புகளையும் பட்டத்தையும் வழங்க வேண்டும். முன்னதாக பிஎச்.டி. படிப்புக்கான புதிய தகுதிகள் குறித்த வரைவு அறிக்கையை யுஜ

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2022 - அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு இங்கே விண்ணப்பிக்கவும் - 265 காலியிடங்கள்

Image
 Siva Tam's Tpt.    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் -  ல் அப்ரெண்டிஸ் பணியிடங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2022 - அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு  இங்கே விண்ணப்பிக்கவும் - 265 காலியிடங்கள் - கடைசி தேதி:  12.11.2022 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  .லிருந்து காலியாக உள்ள  அப்ரண்டிஸ்  பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 12.11.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியின் பெயர்: அப்ரண்டிஸ் மொத்த பணியிடங்கள்: 265 அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ், கிராஜுவேட் அப்ரெண்டிஸ், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட் ஆகிய 265 பணியிடங்கள் அப்ரண்டிஸ் மூலம் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் முறை: வயது வரம்பு, கல்வி தகுதி, பயிற்சி ஊதியம் பற்றிய விவரங்கள், தளர்வுகள், சலுகைகள், ஒதுக்கீடு உள்ளிட்டவை அடங்கிய விவரங்கள் அனைத்தும் www.iocl.com என்ற இணைய முகவரியில் 28 அக்டோபர் 2022 அன்று காலை 10.00 மணிக்கு பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்

SSC ஆட்சேர்ப்பு 2022 - மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs), SSF, Rifleman (GD) பதவிகளில் கான்ஸ்டபிள் (GD) பணிக்கு இங்கே விண்ணப்பிக்கவும் - 24369

Image
 Siva Tam's Tpt.    SSC  ஆட்சேர்ப்பு 2022 - மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs), SSF, Rifleman (GD) பதவிகளில் கான்ஸ்டபிள் (GD) பணிக்கு இங்கே விண்ணப்பிக்கவும் - 24369 காலியிடங்கள் - கடைசி தேதி:  30.11.2022 பணியின் பெயர்: மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs), SSF, ரைபிள்மேன் (GD) கான்ஸ்டபிள் (GD) மொத்த பணியிடங்கள்: 24369 தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: NCB யில் சிப்பாய் பதவிக்கு லெவல்–1 ன் படி, ரூ.18,000 முதல் 56,900 வரை, மற்ற எல்லாப் பதவிகளுக்கும் லெவல்-3 ன் படி, ரூ. 21,700-69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. வயது வரம்பு: 01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02-01-2000 க்கு முன்னதாக 01-01-2005 க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது. இருப்பினும், உயர் வயதில் மூன்று (03) ஆண்டுகள் தளர்வு பெற்ற பிறகு, விண்ணப்பதாரர் 02-01-1997 -க்கு முன்

மருத்துவ விடுப்பில் முன்இணைப்பு பின்இணைப்பு இரண்டில் எது உண்டு எது இல்லை என்பதற்கான பதிவு.

 Siva Tam's Tpt.       Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? M.L. ஐப் பொறுத்த மட்டில் , மருத்துவர் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை Certificate தருகிறாரோ அது மட்டுமே மருத்துவ விடுப்பு. Prefix, Suffix என எந்த அனுமதியும் தேவையில்லை. Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம். மருத்துவ விடுப்பில் முன்இணைப்பு பின்இணைப்பு இரண்டில் எது உண்டு எது இல்லை என்பதற்கான பதிவு. அரசு கடித எண்:64435/FR-V/94-5 நாள்:27/03/1995 மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. ML Clarification Letter - Download here https://drive.google.com/file/d/1yvyBP3j_YgYxDUwrgnWfLkQ

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 864 Executive Trainee பணியிடங்கள் - Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 Siva Tam's Tpt.      நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 864 Executive Trainee பணியிடங்கள் - Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 864 Executive Trainee பணியிடங்கள் - Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited பதவி பெயர்: Executive Trainee மொத்த காலியிடம்: 864 தகுதி: Electrical Engineering, Mechanical Engineering, Civil Engineering, Mining Engineering சம்பளம்: Rs. 40000 – 140000 /- வயது: 27 years கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: CLICK HERE https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/23_22_EET_2022_Advt%20Small%20English.pdf M.Sivakumar B.T

PHONICS FOR PRIMARY CLASSES 2 FILES முதன்மை வகுப்புகளுக்கான ஃபோனிக்ஸ் 2 கோப்புகள்

 Siva Tam's Tpt.     PHONICS FOR PRIMARY CLASSES 2 FILES முதன்மை வகுப்புகளுக்கான ஃபோனிக்ஸ் 2 கோப்புகள் கோப்பு - 1 👇👇 PDF ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் https://drive.google.com/file/d/1XhMrwchjhe3L9nvydgENH9DBD2xYoiNm/view?usp=sharing கோப்பு - 2 👇👇 PDF ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் https://drive.google.com/file/d/1kMLiT_Y8rbQgK03epdT9TO6EcmnClaCO/view?usp=sharing

ஆம்புலன்ஸுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Image
 Siva Tam's Tpt.      ஆம்புலன்ஸுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு ஆம்புலன்ஸுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதேபோல், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைந்து போன பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை (TC, mark statement) திரும்ப பெறுவது எப்படி..???

Image
 Siva Tam's Tpt.      தொலைந்து போன பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை (TC, mark statement) திரும்ப பெறுவது எப்படி..??? தவிர்க்க முடியாத சூழ்நிலையில் , வீடு இடமாற்றம் செய்யும்போதோ , அல்லது பயணத்தின் போது நமது கவனக்குறைவினால் , பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து விடலாம் . அதனைத் திரும்பப் பெறுவது எப்படி ? என்று பார்ப்போம் . முதலில் 1. காவல் நிலையத்தில் நேரில் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாக என்னென்ன ? சான்றிதழ்கள் தொலைந்தது என்று குறிப்பிட்ட புகார் பதிவு செய்து ரசீது பெற வேண்டும் . இரண்டாவதாக 2. அரசின் அங்கிகாரம் பெற்ற செய்தி தாளில் ( எ . கா : வணக்கம் இந்தியா நாளிதழ் உட்பட ) என்ன சான்றிதழ் தொலைந்ததோ அவை அனைத்தையும் குறிப்பிட்டு விளம்பரம் செய்ய வேண்டும் . _ மூன்றாவதாக 3. மேல் குறிப்பிட்ட இரண்டையும் சேர்த்து தமிழக அரசின் இச்சேவை மையத்தில் என்னென்ன சான்றிதழ்கள் தொலைந்ததோ அவை அனைத்தையும் குறிப்பிட்டு பதிவு செய்து ரசீது பெற வேண்டும் . நான்காம் நிலை 4. கிராம அலுவலர் அதிகாரி அவர்களிடம் இசேவை மையத்தில் பதிந்த நகலுடன் இரண்டு ஜாமீன்தார்களும் ( சாட்சிகள் ) நேரில் சென்று பார்க்க

SBI வங்கியில் ரூ.63840/- சம்பளத்தில் 1400 + CBO காலிப்பணியிடங்கள்

 Siva Tam's Tpt.       SBI வங்கியில் ரூ.63840/- சம்பளத்தில் 1400 + CBO காலிப்பணியிடங்கள் SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா Recruitment 2022 - Apply here for Circle Based Officers Posts - 1422 Vacancies - Last Date: 07.11.2022 SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா .லிருந்து காலியாக உள்ள Circle Based Officers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 07.11.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பணியின் பெயர்: Circle Based Officers மொத்த பணியிடங்கள்: 1422 மொத்த காலியிடங்கள் (regular) – 1400 மொத்த காலியிடங்கள் (backlog) – 22 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம்: CBO (Circle Based Officer) – குறைந்தபட்சம் ரூ.36,000 முதல் அதிகபட்சம் ரூ. 63840 வரை சம்பளம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். வயது வரம்பு: 30.09.2022 தேதியின் படி, 21 வயதுக்குக் குறையாமலும், 30 வயதுக்கு மிகாம

SNA CANARA BANK SCHL ACCOUNT VENDOR CREATION செய்வது எவ்வாறு

 Siva Tam's Tpt.        https://youtu.be/HG_TBPQdzyo   SNA CANARA BANK SCHL ACCOUNT VENDOR CREATION செய்வது எவ்வாறு CANARA BANK SNA ACCOUNT VENDOR CREATION நமது பள்ளியின் SNA வங்கி கணக்கில் MAKED LOGIN ID பயன்படுத்தி NEW VENDOR CREATE செய்தல் CHECKER LOGIN ID பயன்படுத்தி APPROVAL வழங்குதல் STEP BY STEP Siva Tam's Tpt

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினர்களுக்கு 40லிருந்து 45 ஆகவும் , மற்றவர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் அதிகரித்து அரசாணை வெளியீடு

Image
 Siva Tam's Tpt.    🅱️🔥 *ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு  உச்ச வயது வரம்பு பொது பிரிவினர்களுக்கு 40லிருந்து 45 ஆகவும் , மற்றவர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் அதிகரித்து அரசாணை வெளியீடு* 1. அரசாணை ( நிலை ) எண் : 12 ,  பள்ளிக் கல்வி ( தொ.க .1 ( 1 ) த் துறை , நாள் 30.012020  2. அரசாணை ( நிலை ) எண் .13 ,  பள்ளிக் கல்வி ( பக 3 ( 1 ) த் துறை ,  நாள் 30.012020. 3. அரசாணை ( நிலை ) எண் .14 ,  பள்ளிக் கல்வி ( பக 2 ( 1 ) த் துறை ,  நாள் 30.01.2020  4. பள்ளிக் கல்வி ஆணையரின்  கடித ந.க.எண் .57345 / W3 / S1 / 2019 ,  நாள் 29.09.2021  ஆணை : மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன .  அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப

234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!! ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.

 Siva Tam's Tpt.     234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!! ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது  அதனால் பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது. 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@tn.gov.in 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 16 Arni -- mlaarni@tn.gov.in 17 Aruppukottai ---mlaaruppukottai

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா .லிருந்து காலியாக உள்ள வட்டம் சார்ந்த அதிகாரிகள் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

 Siva Tam's Tpt.     SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா  .லிருந்து காலியாக உள்ள  வட்டம் சார்ந்த அதிகாரிகள்  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 07.11.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: எஸ்பிஐ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பணியின் பெயர்: வட்டம் சார்ந்த அதிகாரிகள் மொத்த பணியிடங்கள்: 1422 மொத்த காலியிடங்கள் (வழக்கமான) – 1400 மொத்த காலியிடங்கள் (பின்னணி) – 22 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம்: CBO (வட்ட அடிப்படையிலான அதிகாரி) – குறைந்தபட்சம் ரூ.36,000 முதல் அதிகபட்சம் ரூ. 63840 வரை சம்பளம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். வயது வரம்பு: 30.09.2022 தேதியின் படி, 21 வயதுக்குக் குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 30.09.2001 -க்குப் பிறகு 01.10.1992 -க்கு முன்னதாகவும் (இரண்டு நாட்களையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப

110 விதியின் இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (19.10.2022) வெளியிட்ட விரிவான அறிக்கை.

 Siva Tam's Tpt.      110 விதியின் இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (19.10.2022 ) வெளியிட்ட விரிவான அறிக்கை. CCK கல்விச் செய்திகள்October 19, 2022 110 விதியின் இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (19.10.2022 ) வெளியிட்ட விரிவான அறிக்கை. Click here https://drive.google.com/file/d/1fzEEVTBE5s7Y4VN___PWAdjiYBR5zdkE/view?usp=drivesdk அன்புடன் *மு.சிவக்குமார், ப.ஆ* TAMS. திருப்பத்தூர்.

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் Degree முடித்தவர்களுக்கு UCO Bank.ல் பல்வேறு பணியிடங்கள்

Image
 Siva Tam's Tpt.       நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் Degree முடித்தவர்களுக்கு UCO Bank.ல் பல்வேறு பணியிடங்கள் Educational Qualifications Candidates should have a Degree or equivalent from a recognized Board/ University/Institution. Age Limit Candidates’ age limit should be Minimum 21 years and Maximum 35 years. Age Relaxation: – SC/ ST /OBC/PWD/ PH Candidates Relaxation as per Government Rule Regulation. Last Date for Submission of Application: 19.10.2022 Fees Details For UR/EWS/OBC: Rs. 500/- (Applicable taxes & Payment gateway charges) For SC/ ST: Rs. 100/- (Applicable taxes & Payment gateway charges) Pay Scale: Rs. 36000-1490/7/46430-1740/2/49910-1990/7-63840/- Selection Process: Candidates will be selected on the Online Exam, Interview. NOTIFICATION: CLICK HERE https://www.mediafire.com/file/dxvu67bun1pz1lm/Degree+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%

ICICI வங்கியின் நேர்முகத் தேர்வில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

Image
 Siva Tam's Tpt.     ICICI வங்கி பணிக்கான நேர்முகத் தேர்வு - Tirupattur ICICI வங்கியின் நேர்முகத் தேர்வில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அணைத்து கல்லூரிகளிலும் படித்தவர்களை பயன்பெறலாம் ICICI வங்கியில் முழுநேர பணிக்கான நேர்முகத் தேர்வு தகுதி: பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம் வயது: 21 முதல் 26 வரை நடைபெறும் தேதி: 19.10.2022 நேரம்: காலை 10 மணி பாலினம்: ஆண்/பெண் Cell: 938435591 , 9150611127 Interview Venue: Holy Cross Arts and science college for Women, Molakarampatti Village, Mollakarampatti Road, Tirupattur. Kindly Register your Details on the given link: https://docs.google.com/forms/d/1jdQxFH2Tl1CxzOBywQgI3A0XROvzn50xEWM5WmDvMh0/viewform?edit_requested=true

EMIS ல் ஒவ்வொரு வகுப்பிலும் 2 நாட்களுக்கு மேல் தொடர் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் விடுப்பிற்கான காரணம் மற்றும் மீண்டும் பள்ளி வருகை நாள் ஆகியவற்றை EMIS PORTAL-ல் UPDATE செய்யும் வழிமுறை*

Image
 Siva Tam's Tpt.    EMIS NEW UPADATE-POTENTIAL DROP OUT*  *ஒவ்வொரு வகுப்பிலும் 2 நாட்களுக்கு மேல் தொடர் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் விடுப்பிற்கான காரணம் மற்றும் மீண்டும் பள்ளி வருகை நாள் ஆகியவற்றை EMIS PORTAL-ல் UPDATE செய்யும் வழிமுறை* WATCH & SHARE 👇👇👇 https://youtu.be/qqkY7bPU1z0

🌻 தங்களது வகுப்பு மாணவர்கள் *காலாண்டு தேர்வில்* பெற்ற மதிப்பெண் விவரங்களை *பாட வாரியாக,* - EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை

Image
 Siva Tam's Tpt.     https://youtu.be/VgygSbFPgUg 🌺 *ACADEMIC SCORES* 🪷 _*காலாண்டு தேர்வு*_ 🌻 வகுப்பு ஆசிரியர்கள் தங்களுடைய *8 இலக்க EMIS ID* பயன்படுத்தி, 🌻 தங்களது வகுப்பு மாணவர்கள் *காலாண்டு தேர்வில்* பெற்ற மதிப்பெண் விவரங்களை *பாட வாரியாக,*  🌻 EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை *குறிப்பு:* 8-ஆம் வகுப்பிற்கு காலாண்டு தேர்வு 100 மதிப்பெண்ணிற்கு வைத்து இருந்தால் அதனை 60 மதிப்பெண்ணிற்கு மாற்றி (40+60) இவற்றின் கூடுதல் பதிவு செய்ய வேண்டும். *Academic Scores*  -Classes 6,7,8 & 9.                          *Student Marks*  Classes 10, 11 &12

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு RC post அனுமதிக்கப்பட்ட ஆணை

 Siva Tam's Tpt.      தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து  வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு RC post அனுமதிக்கப்பட்ட ஆணை pdf கோப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் https://drive.google.com/file/d/1wnUiu0M4EDWTDJdEkEoYWPiRRXLc-QM6/view?usp=drivesdk

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2022 இணைய வழியில் "அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2022" வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு வருடம் உதவித்தொகை.

Image
 வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2022 இணைய வழியில் "அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2022" வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு வருடம் உதவித்தொகை. மு.சிவக்குமார், ப.ஆ, TAMS TPT.  இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.  அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தாம் பயின்று வரும் பள்ளியில் இருந்தே இத்தேர்வை எழுதலாம், அல்லது வீட்டில் இருந்தவாறே  இத்தேர்வை இணைய வழியில் மாணவர்கள் எழுதலாம்.  இந்தியா முழுவதும் இத்தேர்வை மாணவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது.      27-11-2022 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும்   30-11-2022 (புதன்கிழமை)  ஆகிய இரு நாட்கள்   இணையவழியில் நடைபெற உள்ளது.  ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது. இந்த  திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம்

பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP)ல் ரூ.67,390/- சம்பளத்தில் Junior Technician (Printing) பணியிடங்கள்.

 Siva tams Tpt.     பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP)ல் ரூ.67,390/- சம்பளத்தில் Junior Technician (Printing) பணியிடங்கள். பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP)  .லிருந்து காலியாக உள்ள  ஜூனியர் டெக்னீசியன் (அச்சிடும்)  பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 14.11.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP) பணியின் பெயர்: ஜூனியர் டெக்னீஷியன் (அச்சிடும்) மொத்த பணியிடங்கள்: 14 தகுதி: அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ பாலிடெக்னிக்குகளில் இருந்து பிரிண்டிங் டெக்னாலஜியில் முழு நேர டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம்: ஜூனியர் டெக்னீஷியன் – ரூ. 18780– 67390 /- வயது வரம்பு: அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். தேர்வு செயல்முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்

Image
 Siva Tam's Tpt.     *NMMS பயிற்சி* *MAT - பகுதி* *ஒரு நிமிட கற்றல்(shorts)* Siva Tam's Tpt. MAT. ன்  *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் *1.எண் தொடர்வரிசை* https://youtube.com/shorts/yYGQ7ED_WIE?feature=share *2.எழுத்து தொடர்வரிசை* https://youtube.com/shorts/WCw6FIuAMNg?feature=share *3.ஒப்புமை எண்கள்* https://youtube.com/shorts/H7N-FXPzjT4?feature=share *4.ஒப்புமை எழுத்துக்கள்* https://youtube.com/shorts/-Lbkh7Aeiyw?feature=share *5.ஒப்புமை வார்த்தைகள்* https://youtube.com/shorts/VuKHF1_Kzic?feature=share *6.மாறுபட்ட எண்* https://youtube.com/shorts/kcgL-9fR2gY?feature=share *7.மாறுபட்ட வார்த்தை* https://youtube.com/shorts/UmoSevaFGRs?feature=share *8.படத்தில் விடுபட்ட எண்* https://youtube.com/shorts/4ME4JaxsKkE?feature=share *9.எண்,எழுத்து குறியிடுதல்* https://youtube.com/shorts/y9DvTiIuIzg?feature=share *10.படத்தி

ஆசிரியர்களுக்கான தேர்வு / சிறப்பு நிலை , பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம் - ஒப்புதல் அளிப்பது யார்?

Image
 Siva Tams Tpt.      ஆசிரியர்களுக்கான தேர்வு / சிறப்பு நிலை , பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம் - ஒப்புதல் அளிப்பது யார்? அரசாணை -151- ன் படி தேர்வு / சிறப்பு நிலை , பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம் - ஒப்புதல் அளித்தல் சார்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் -pdf CEO Proceedings pdf - இங்கே பதிவிறக்கவும் https://drive.google.com/file/d/1nIGpRZJTf_ZUbfHg5pQIP39axxmJGJuP/view?usp=drivesdk

நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு

 Siva Tam's Tpt      நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்: கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள் விழுப்புரம் – 244 பணியிடங்கள் விருதுநகர் – 164 பணியிடங்கள் புதுக்கோட்டை – 135 பணியிடங்கள் நாமக்கல் – 200 பணியிடங்கள் செங்கல்பட்டு – 178 பணியிடங்கள் ஈரோடு – 243 பணியிடங்கள் திருச்சி – 231 பணியிடங்கள் மதுரை – 164 பணியிடங்கள் ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள் திருவண்ணாமலை – 376 பணியிடங்கள் அரியலூர் – 75 பணியிடங்கள் தென்காசி – 83 பணியிடங்கள் திருநெல்வேலி – 98 பணியிடங்கள் சேலம் – 276 பணியிடங்கள் கரூர் – 90 பணியிடங்கள் தேனி – 85 பணியிடங்கள் சிவகங்கை – 103 பணியிடங்கள் தஞ்சாவூர் – 200 பணியிடங்கள் ராமநாதபுரம் – 114 பணியிடங்கள் பெரம்பலூர் – 58 பணியிடங்கள் கன்னியாகுமரி – 134 பணியிடங்கள் திருவாரூர் – 182 பணியிடங்கள் வேலூர் – 168 பணியிடங்கள் மயிலாடுதுறை – 150 பணியிடங்கள் திருப்பத்தூர் – 240 பணியிடங்கள் கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள் திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள் நிறுவனம் : தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியின் பெயர் :

திருப்பத்தூர் மாவட்டம், *ஆலங்காயம்* ஒன்றியத்தின் *வட்டார கல்வி அலுவலராக* (BEO) பதவி உயர்வு பெற்று, 13-10-22, வியாழன் இன்று *திரு.ஞானசேகரன்* அவர்கள், ஆலங்காயம் *வட்டார கல்வி அலுவலராக* பணி ஏற்ற. நிகழ்வு

Image
 சிவா தமின் Tpt.       *வாழ்த்து செய்தி* இணைப்பு இங்கே கிளிக் செய்க https://www.facebook.com/100046988503938/posts/pfbid02xt4qk1mdrj29nxzu742j34mcbjjjq9bhedagj . தலைமை ஆசிரியர்* மற்றும் திருப்பத்தூர் VG120 ஆசிரியர் *கூட்டுறவு சங்க தலைவரும்* 🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾 மதிப்பிற்குரிய *திரு.ஞானசேகரன்,* அவர்கள்,  🙏🏾🙏🏾🌹🌹🌹🌹 மாவட்டம் லங்கா *ஒன்றியத்தின் *வட்டார கல்வி அலுவலராக* (BEO) பதவி உயர்வு பெற்று,  13-10-22 இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள், சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு 🌹🌹🌹🌹🌹🌹🌹 , வியாழன் இன்று *திரு.ஞானசேகரன்* அவர்கள், ஆலங்காயம் *வட்டார கல்வி அலுவலராக* பணி ஏற்றார் என்பதை மகிழ்ச்சியிடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துக்களை கூறி அவரின் பணி சிறக்க வாழ்த்தினர். 🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹 அன்புடன் *மு.சிவக்குமார், ப.ஆ* TAMS. திருப்பத்தூர்.