SBI வங்கியில் ரூ.63840/- சம்பளத்தில் 1400 + CBO காலிப்பணியிடங்கள்

 Siva Tam's Tpt.      


SBI வங்கியில் ரூ.63840/- சம்பளத்தில் 1400 + CBO காலிப்பணியிடங்கள்

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா Recruitment 2022 - Apply here for Circle Based Officers Posts - 1422 Vacancies - Last Date: 07.11.2022

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா .லிருந்து காலியாக உள்ள Circle Based Officers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 07.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

பணியின் பெயர்: Circle Based Officers

மொத்த பணியிடங்கள்: 1422

மொத்த காலியிடங்கள் (regular) – 1400
மொத்த காலியிடங்கள் (backlog) – 22

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: CBO (Circle Based Officer) – குறைந்தபட்சம் ரூ.36,000 முதல் அதிகபட்சம் ரூ. 63840 வரை சம்பளம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

வயது வரம்பு: 30.09.2022 தேதியின் படி, 21 வயதுக்குக் குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 30.09.2001-க்குப் பிறகும் 01.10.1992- க்கு முன்னதாகவும் (இரண்டு நாட்களையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Notification பார்க்கவும்.

தேர்வு செயல்முறை:

Online Test
Screening
Interview
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் 18.10.2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பக் கட்டணம்:

General/ EWS/ OBC  விண்ணப்பதாரர்கள்  – ரூ.750/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்  – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2022

Notification for SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 2022: Download Here
https://sbi.co.in/documents/77530/25386736/17102022_Final+Advertisement.pdf/0399e3a4-4e16-af69-c270-f61c385d01a6?t=1666017092279

Apply: Click Here
https://ibpsonline.ibps.in/sbicbosep22/


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்