திருப்பத்தூர் மாவட்டம், *ஆலங்காயம்* ஒன்றியத்தின் *வட்டார கல்வி அலுவலராக* (BEO) பதவி உயர்வு பெற்று, 13-10-22, வியாழன் இன்று *திரு.ஞானசேகரன்* அவர்கள், ஆலங்காயம் *வட்டார கல்வி அலுவலராக* பணி ஏற்ற. நிகழ்வு

 சிவா தமின் Tpt.      





















*வாழ்த்து செய்தி*

இணைப்பு இங்கே கிளிக் செய்க
https://www.facebook.com/100046988503938/posts/pfbid02xt4qk1mdrj29nxzu742j34mcbjjjq9bhedagj . தலைமை ஆசிரியர்* மற்றும் திருப்பத்தூர் VG120 ஆசிரியர் *கூட்டுறவு சங்க தலைவரும்* 🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾 மதிப்பிற்குரிய *திரு.ஞானசேகரன்,* அவர்கள்,  🙏🏾🙏🏾🌹🌹🌹🌹 மாவட்டம் லங்கா *ஒன்றியத்தின் *வட்டார கல்வி அலுவலராக* (BEO) பதவி உயர்வு பெற்று,  13-10-22 இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள், சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு 🌹🌹🌹🌹🌹🌹🌹





, வியாழன் இன்று *திரு.ஞானசேகரன்* அவர்கள், ஆலங்காயம் *வட்டார கல்வி அலுவலராக* பணி ஏற்றார்
என்பதை மகிழ்ச்சியிடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துக்களை கூறி அவரின் பணி சிறக்க வாழ்த்தினர்.
🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹
அன்புடன்
*மு.சிவக்குமார், ப.ஆ* TAMS.
திருப்பத்தூர்.


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்