பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP)ல் ரூ.67,390/- சம்பளத்தில் Junior Technician (Printing) பணியிடங்கள்.

 Siva tams Tpt.    

பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP)ல் ரூ.67,390/- சம்பளத்தில் Junior Technician (Printing) பணியிடங்கள்.

பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP)  .லிருந்து காலியாக உள்ள  ஜூனியர் டெக்னீசியன் (அச்சிடும்)  பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 14.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP)

பணியின் பெயர்: ஜூனியர் டெக்னீஷியன் (அச்சிடும்)

மொத்த பணியிடங்கள்: 14

தகுதி: அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ பாலிடெக்னிக்குகளில் இருந்து பிரிண்டிங் டெக்னாலஜியில் முழு நேர டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ஜூனியர் டெக்னீஷியன் – ரூ.18780– 67390/-

வயது வரம்பு: அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வானது டிசம்பர்-2022 / ஜனவரி-2023 நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://bnpdewas.spmcil.com என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் 15.10.2022 முதல் 14.11.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2022

பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP)  2022 க்கான அறிவிப்பு  : இங்கே பதிவிறக்கவும்

https://bnpdewas.spmcil.com/UploadDocument/14%20posts%20Advt.%20(Eng.).9ff35daf-9bad-4f70-9e46-c4bd440a0f37.pdf

விண்ணப்பிக்கவும்: இங்கே கிளிக் செய்யவும்
https://ibpsonline.ibps.in/bnpdmpsep22/


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்