ACADEMIC SCORES * *EMIS - HALF - YEARLY EXAM MARKS ENTRY* மாணவர்களுடைய அரையாண்டு தேர்வின் மதிப்பெண்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது.

 Siva Tam's Tpt.     




*ACADEMIC SCORES * *EMIS - HALF - YEARLY EXAM  MARKS ENTRY* மாணவர்களுடைய அரையாண்டு தேர்வின்  மதிப்பெண்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது.

https://youtu.be/pAEqs1MDbqE

🖊️அனைத்து அரசு மற்றும் உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம் *
🖊️மாணவர்களுடைய அரையாண்டு தேர்வின்  மதிப்பெண்களை கீழ்கண்ட வழிகாட்டுதல்களின்படி EMIS PORTAL -ல்
பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1)  மதிப்பெண் பதிவேற்றம், ஆசிரியர்களின் தனிப்பட்ட EMIS ID (INDIVIDUAL 8 DIGIT ) பயன்படுத்தி  மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே  வகுப்பாசிரியர்கள் மட்டுமே  , தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும். பொதுவான SCHOOL  LOGIN -ல் உள்ளீடுக்கான வசதி இல்லை. ஆசிரியர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்தவற்றை , SCHOOL  LOGIN -ல் பார்க்க முடியும்.

2) வகுப்பாசிரியர்கள்  தங்கள் மாணவர்களின் மற்ற பாடங்களுக்கான மதிப்பெண்களை ,அந்தந்த பாட ஆசிரியர்களிடம் கேட்டு பெற்று , பதிவேற்றத்தை முடிக்க வேண்டும்.

3.A separate module -  *Student Marks* is enabled in Teachers Login for entering marks for Classes 6 to 9 and 10 to12 .                                            🎯 *Academic* *Scores*  - classes 6,7,8 & 9.                        
🎯 *Student Marks - Classes 10, 11 &12*

4) அனைத்து பாடங்களுக்கான மதிப்பெண்களை தயார் செய்துகொண்டு, உள்ளீடுகளை மேற்கொள்ளவும் , ஏனெனில் , அனைத்து பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் மட்டுமே save செய்ய முடிகிறது.

மு.சிவக்குமார், ப.ஆ
மாவட்ட (அமை) செயலாளர்.
TAMS Tirupattur.


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்