Posts

Showing posts from January, 2023

TNSED School App-ல் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்து பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

Image
 Siva Tam's Tpt.      TNSED School App-ல் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்து பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்: TNSED School App-ல் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்து பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்: ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்கள் தங்களின் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின் கீழ்க்கண்ட நடைமுறையினைப் பின்பற்றி தங்களின் கணக்கில் *ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு* இருப்பின் எண்ணிக்கையை tnsedschools செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். TNSED SCHOOLS செயலியில் உள்நுழையவும் e-profile > Leave Management > My Leaves என்பதைக் கிளிக் செய்யவும் சரியான எண்களுடன் இருப்பைத் திருத்த, விடுப்பு இருப்பைக் கிளிக் செய்யவும். விழிப்பூட்டல்களைப் படித்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும் ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்களின் இருப்பில் உள்ள விடுப்பினை பதிவேற்றம் செய்திட My leaves section - TNSED school app-ல் ஜனவரி 10ம் தேதி செயல்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட இருப்பில் உள்ள விடுப்பு விவரங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்

பணிப்பதிவேடு SR சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்தல் சார்ந்து ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகள்

 Siva Tam's Tpt.     பணிப்பதிவேடு SR சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்தல் சார்ந்து ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகள் https://drive.google.com/file/d/1Ban4lKIPT7eoG9NhD7_qkO-_EbM_1iES/view?usp=drivesdk

Tams Tpt. News - SR இல் AEEO / BEO SEAL இருக்கும் இடங்களில் கையொப்பம் உள்ளதா என சரிபார்க்கவும்!!

 Siva Tam's Tpt.        SR இல் AEEO / BEO SEAL இருக்கும் இடங்களில் கையொப்பம் உள்ளதா என சரிபார்க்கவும்!! நம் பணிப்பதிவேட்டில் பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து அதை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும். 💐பெயர்  💐புகைப்படம் 💐முகவரி 💐அங்க அடையாளங்கள் 💐இனம் 💐பிறந்த தேதி 💐நியமன நுழைவு DEEO மற்றும் AEEO ந.க.எண்.  💐X வகுப்பு மதிப்பெண் நுழைவு 💐X std உண்மையான நுழைவு 💐XII வகுப்பு மதிப்பெண் நுழைவு 💐XII வகுப்பு உண்மையான நுழைவு 💐DTEd மதிப்பெண் நுழைவு  💐DTEd உண்மையான நுழைவு 💐UG படிப்புக்கு முன் அனுமதி 💐யுஜி தற்காலிக நுழைவு 💐யுஜி பட்டமளிப்பு நுழைவு 💐UG உண்மையான நுழைவு 💐BEd படிப்பிற்கு முன் அனுமதி நுழைவு 💐BEd கற்பித்தல் பயிற்சி நுழைவு 💐BEd தற்காலிக நுழைவு 💐BEd பட்டமளிப்பு நுழைவு 💐BEd உண்மையான நுழைவு 💐PG & MPHIL படிப்பிற்கு முன் அனுமதி 💐PG தற்காலிக நுழைவு 💐PG பட்டமளிப்பு நுழைவு 💐PG உண்மையான நுழைவு 💐நியமனம் ஊதிய நிர்ணயம். 💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம். 💐 SPF நுழைவு 💐 FBF நுழைவு 💐 பணிவரன்முறை; (ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)

அரசு ஊழியர்களின் ஊதியமில்லா விடுப்பு தவிர, வேறு எந்தவகை விடுப்பு எடுத்தாலும் EL கழிக்கக்கூடாது என்பதற்கான அரசாணை மற்றும் அரசுக் கடிதம்.

 Siva Tam's Tpt.       அரசு ஊழியர்களின் ஊதியமில்லா விடுப்பு தவிர, வேறு எந்தவகை விடுப்பு எடுத்தாலும் EL கழிக்கக்கூடாது என்பதற்கான அரசாணை மற்றும் அரசுக் கடிதம். GO No 157 , Date : 24.06.1994 - Download here https://drive.google.com/file/d/1jlHw8y5IA2ng861W-29cOIrmwekxK24x/view?usp=drivesdk Government Letter - Download here https://drive.google.com/file/d/1jdrhpcs_8WJ6H9qEp5HXqD73NwvuYPD4/view?usp=drivesdk

10.3.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாத அனைத்து வகை ஆசிரியர்களிடமிருந்து கூடுதல் விபரம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைகள் ...*

 Siva Tam's Tpt.   * 10.3.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாத அனைத்து வகை ஆசிரியர்களிடமிருந்து  கூடுதல் விபரம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்  செயல்முறைகள் ...* 👇👇👇👇👇 DEE Dir Proceedings - Download here https://drive.google.com/file/d/1SqWojNmerApT5z23k6UCsBGrcGDy6h_0/view?usp=drivesdk

NEET PG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்* எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு natboard.edu.in இணையதளத்தில் இன்று தொடங்கியுள்ளது

 Siva Tam's Tpt.    *NEET PG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்* எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு natboard.edu.in இணையதளத்தில் இன்று தொடங்கியுள்ளது ஆண்டு தோறும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி (NEET PG) நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த ஆண்டு இத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. natboard.edu.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பதைப் பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 27ஆம் தேதி ஆகும். இந்தத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கான அட்மிட் கார்டு https://nbe.edu.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிடப்படும். தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் மாணவ மாணவிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். விண்ணப்பிப்பது எப்படி? 1. https://natboard.edu.in/viewnbeexam?exa

EMISல் 6-12 ஆம் வகுப்பு படித்த பள்ளி BONAFIDE பதிவேற்றம் செய்வது எப்படி?*

 Siva Tam's Tpt.    *EMISல் 6-12 ஆம் வகுப்பு படித்த பள்ளி BONAFIDE பதிவேற்றம் செய்வது எப்படி?* https://youtu.be/Vm2k5ETh428

M.Phil ஊக்கத்தொகை (சமீபத்திய GO க்கள் & முந்தைய GOவின் சேகரிப்பு ) Tams Tpt

 Siva Tam's Tpt.     M.Phil ஊக்கத்தொகை (சமீபத்திய GO க்கள் & முந்தைய GOவின் சேகரிப்பு ) GO 18 - Dt: 18.01.2013 https://sites.google.com/site/padasalai3/gos/Go_18_M_Phil__Phd_Incentive.pdf?attredirects=0&d=1 GO 1024 - Dt: 09.12.1993 https://sites.google.com/site/padasalai3/gos/M.Phil%20Incentive%20-%201993%20GO%201024.pdf?attredirects=0&d=1 Ltr 22550 - Dt: 23.03.1994 https://sites.google.com/site/padasalai3/gos/M.Phil%20Incentive%20-%201994%20Ltr%2022550.pdf?attredirects=0&d=1 GO 194 -     டிடி: 10.10.2006 https://sites.google.com/site/padasalai3/gos/M.Phil%20Incentive%20-%202006%20GO%20194.pdf?attredirects=0&d=1 GO 283 - Dt: 28.11.2007 https://sites.google.com/site/padasalai3/gos/M.Phil%20Incentive%20-%202007%20GO%20283.pdf?attredirects=0&d=1

NMMS EXAM APPLY ONLINE - NMMS தேர்வு 2023- ஸ்காலர்ஷிப் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 2023 விண்ணப்பிக்கவும்

Image
 Siva Tam's Tpt.    NMMS EXAM APPLY ONLINE - NMMS தேர்வு 2023- ஸ்காலர்ஷிப் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 2023  விண்ணப்பிக்கவும் NMMS தேர்வுக்கான விண்ணப்பம் - 09.01.2023 முதல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்!!! https://m.box.com/shared_item/https%3A%2F%2Fapp.box.com%2Fs%2F8m1e2aoqn3r5uivbilxsxs5320vnsg30 . Online இல் விண்ணப்பம் பதிவு செய்யும் வழிமுறை வெளியீடு.* https://drive.google.com/file/d/1T5pTEPIbPROZdy_sCI-dyDkvXSQxxtL4/view?usp=drivesdk   Online இல் விண்ணப்பம் பதிவு செய்யும் வழிமுறை & தேர்வுக் கட்டணம் செலுத்தும் வழிமுறை* Vedio https://youtu.be/2Lxyie3ipYk    மாணவர்களின் புகைப்படத்தை 50kb அளவிற்கு resize செய்வது எப்படி? https://youtu.be/_-Zvkj5IuGE *NMMS ஆன்லைனில் விண்ணப்பிக்க நேரடி இணைப்பு* https://apply1.tndge.org/dge-onlineportal மு.சிவக்குமார், ப.ஆ மாவட்ட அமை. செயலாளர். TAMS Tirupattur.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருபை பதிவு செய்வது -TNSED Attendance-Instructions*

 Siva Tam's Tpt.     *TNSED Attendance-Instructions* -----------------------------------   CURRENT DATA SYNC  ----------------------------------- 📲 Dashboard இல் Right side corner இல் உள்ள SYNC BUTTON ஐ Click செய்து Students and Staff detail ஐ அப்டேட் செய்ய வேண்டும்.      -----------------------------------   WORKING STATUS  ----------------------------------- 📲 TODAY's STATUS DEFAULT ஆக FULLY WORKING என இருக்கும். 📲 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது எனில் FULLY NOT WORKING select செய்து அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். 📲 இதனை திரும்பவும் RESET செய்ய இயலாது. 📲 சில காரணங்களினால் ஒரு சில வகுப்புகள் மட்டும் நடைபெறும் பொழுது PARTIALLY WORKING SELECT செய்ய வேண்டும்.  📲 எந்த எந்த வகுப்புகள் அன்று நடைபெறுகின்றதோ அந்த வகுப்புகளை மட்டும் SELECT செய்த பிறகு, அந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ATTENDANCE பதிவு செய்ய முடியும். ---------------------------------------- STAFF ATTENDANCE ----------------------------------------  📲 காலை மாலை என இருவேளையும் ஆசிரியர் வருகையை பதிவு

மாவட்ட தலைநகரமான *திருப்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக எதிரில்* இன்று 05-01-23 மாலை 5.00 அளவில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வின் *கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*

Image
 Siva Tam's Tpt.     *ஜாக்டோ-ஜியோ திருப்பத்தூர்* நன்றி! நன்றி!! நன்றி!!! *நன்றி! நன்றி!! நன்றி!!!* *கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.* 💐💐💐💐💐💐💐💐💐 அரசு ஊழியர்-ஆசிரியகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இன்று மாவட்ட தலைநகரமான *திருப்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக எதிரில்*  இன்று 05-01-23 மாலை 5.00 அளவில்  நடைபெற்ற *கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் *அலைகடலென* கலந்து கொண்டு சிறப்பித்த *ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும்* மேலும் தோழமை சங்க ஒன்றிய, மாவட்ட, மாநில பொருப்பாளர்களுக்கும், திருப்புத்தூர் *மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* சார்பிலும் மனமார்ந்த *நன்றிகளைத்* தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மு.சிவக்குமார், மாவட்ட (அ) செயலர். *ஜேக்டோ ஜியோ* ஒருங்கிணைப்பாளர். திருப்பத்தூர் மாவட்டம்.

ACADEMIC SCORES * *EMIS - HALF - YEARLY EXAM MARKS ENTRY* மாணவர்களுடைய அரையாண்டு தேர்வின் மதிப்பெண்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது.

Image
 Siva Tam's Tpt.      *ACADEMIC SCORES * *EMIS - HALF - YEARLY EXAM  MARKS ENTRY* மாணவர்களுடைய அரையாண்டு தேர்வின்  மதிப்பெண்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது. https://youtu.be/pAEqs1MDbqE 🖊️அனைத்து அரசு மற்றும் உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம் * 🖊️மாணவர்களுடைய அரையாண்டு தேர்வின்  மதிப்பெண்களை கீழ்கண்ட வழிகாட்டுதல்களின்படி EMIS PORTAL -ல் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. 1)  மதிப்பெண் பதிவேற்றம், ஆசிரியர்களின் தனிப்பட்ட EMIS ID (INDIVIDUAL 8 DIGIT ) பயன்படுத்தி  மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே  வகுப்பாசிரியர்கள் மட்டுமே  , தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும். பொதுவான SCHOOL  LOGIN -ல் உள்ளீடுக்கான வசதி இல்லை. ஆசிரியர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்தவற்றை , SCHOOL  LOGIN -ல் பார்க்க முடியும். 2) வகுப்பாசிரியர்கள்  தங்கள் மாணவர்களின் மற்ற பாடங்களுக்கான மதிப்பெண்களை ,அந்தந்த பாட ஆசிரியர்களிடம் கேட்டு பெற்று , பதிவேற்றத்தை முடிக்க வேண்டும். 3.A separate module -  *Student Marks* is enabled in Teachers Login for enter