Posts

Showing posts from April, 2023

Tams ன் ஒன்றிய மற்றும் மாவட்ட ஆலோசனை கூட்டம்.*

Image
  *TAMS மாவட்ட செய்தி* *TAMS சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!!* *ஒன்றிய மற்றும் மாவட்ட ஆலோசனை கூட்டம்.* 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. நமது மாநில தலைவர் *திரு.கு.தியாகராஜன்* அவர்களின் *ஆலோசனைப்படி* இன்று * 01-04-2023 ,*சனிக்கிழமை *மாலை 4.00* மணியளவில் *அரசு பூங்கா உயர்நிலை பள்ளியில்* நடைபெற்ற நமது சங்கத்தின் *ஒன்றிய மற்றும் மாவட்ட பொதுக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது* 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 இக்கூட்டத்திற்கு வருகை தந்து *கலந்து கொண்ட ஒன்றிய, மாவட்ட பொருப்பாளர்கள், மகளிரணி, உறுப்பினர்கள் அனைவருக்கும் மாவட்ட, ஒன்றிய பொருப்பாளர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 அன்புடன் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.* திருப்பத்தூர் மாவட்டம்..